30 ஆண்டுகால கல்வி சிறப்பைக் கொண்டாடும் முகமாக இலங்கையின் அதி சிறந்த உயர் தர மாணவர்களுக்கு வெகுமதியளிக்க ‘சாதனையாளர் புலமைப்பரிசில் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள IIT
இலங்கையில் பிரிட்டிஷ் உயர் கல்வியின் முன்னோடியும், நாட்டின் முதன்மையான தகவல் தொழில்நுட்ப மற்றும் வணிக வளாகமுமான Informatics Institute of Technology (IIT), அதன் 30 ஆண்டுகால கல்வி சிறப்பைக் கொண்டாடும் முகமாக “IIT சாதனையாளர் புலமைப்பரிசில் திட்டத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது. IIT 30 ஆண்டுகளாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புகள் மூலம் இலங்கையிலும் உலகெங்கிலும் பெறுமதி மிக்க கல்வித் தகுதிகளையும் தரத்தையும் தொடர்ந்து வழங்கி வருகின்றது. உயர்கல்வித் துறையில் ஒரு முன்னோடியாகContinue Reading








