UEFA EURO 2020™ போட்டித் தொடருக்காக பிரசாரத்தை முன்னெடுக்கும் Vivo
UEFA EURO 2020™ போட்டித்தொடரின் உத்தியோகபூர்வ ஸ்மார்ட்போனான vivo, எல்லா இடங்களிலும் உள்ள உதைப்பந்தாட்ட ரசிகர்கள் இதன் ஒவ்வொரு அழகான தருணத்தையும் அனுபவித்து மகிழ அழைப்பு விடுகின்றது. அதன் பாவனையாளர்களுக்கு நம்பமுடியாத அனுபவங்களை வழங்கும் ஆர்வத்துடன், இந்த வர்த்தகநாமமானது அதன் அனுசரணை தளத்தை போட்டியை சூழவுள்ள மகிழ்ச்சியை மேம்படுத்த பயன்படுத்துகின்றது. இன்று அறிமுகப்படுத்தப்படும் அதன் “To Beautiful Moments” பிரசாரத்தில் vivo மக்களை இந்த தருணங்களை ரசித்து மகிழ ஊக்குவிக்கிறது.Continue Reading





