ஒன்லைனில் 1000 க்கும் மேற்பட்ட கேம்ஸ்களுக்கு எல்லையற்ற அணுகலை வழங்கும் HUTCHGoPlay
இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரேட்பேண்ட் தெரிவான HUTCH, கேம்ஸ்களை தரவிறக்க வேண்டிய தேவையற்ற, மொபைல் பிரவுசர் அடிப்படையிலான விளையாட்டுகளுக்கான இலங்கையின் மிகப்பெரிய தளமான HUTCHGoPlay இனை அறிமுகப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களின் கேமிங் எதிர்பார்ப்புகளை புதுமையாக நிறைவேற்றியுள்ளது. மொபைல் கட்டணம் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கங்களை பணமாக்குவதில் நிபுணத்துவமிக்க Digital Virgo நிறுவனத்துடன் இணைந்து HUTCH பாவனையாளர்களுக்கான பிரத்தியேக கேமிங் தளமாக அறிமுகப்படுத்தப்பட்ட HutchGoPlay, Tom & Jerry, Sonic, Smurfs,Continue Reading








