தேசிய வணிக விசேடத்துவ விருது 2024: உயர் கௌரவம் வென்ற ராஜா ஜுவலர்ஸ்
பெருமைக்குரிய இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் வழங்கப்படும் மதிப்புமிக்க 2024 தேசிய வணிக விசேடத்துவ விருதை (National Business Excellence 2024) பெற்றுக்கொண்டுள்ளதன் மூலம், இலங்கையின் மிக விருப்பத்திற்குரிய நகையகமான ராஜா ஜுவலர்ஸ், அதன் விசேடத்துவத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. இந்த அங்கீகாரமானது, நாட்டில் அதிக விருதுகளைப் பெற்ற நகை விற்பனை வர்த்தகநாமம் எனும் ராஜா ஜுவலர்ஸின் நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது. அத்துடன் இலங்கையின் நகைத் துறையில் விசேடத்துவம், தரம், புத்தாக்கம்Continue Reading