Tamil (Page 11)

கடந்த 8 தசாப்தங்களாக சுதேசி கொஹொம்ப உற்பத்தியாளரும் சந்தைப்படுத்துனருமான சுதேசி இண்டஸ்ட்ரியல் வோர்க்ஸ் பிஎல்சி நிறுவனம், அதன் தயாரிப்பு தொடர்பான புலமைச் சொத்துரிமைகளை மீறியமைக்காக Dasun Consumer Products (Pvt) Ltd. நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு தடை உத்தரவுகளைப் பெற்றுள்ளது. இது Dasun Consumer Products Pvt. Ltd. தனது தயாரிப்புகளில் சுதேசி கொஹொம்பவின் புலமைச் சொத்துரிமைகளை மீறுவதற்கு எதிராக வழங்கப்பட்டுள்ளது. Dasun Consumer Products Pvt. இற்கு எதிராகContinue Reading

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) அதன் 21ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தை அண்மையில் கொழும்பில் நடாத்தியிருந்தது. அதன் தலைவராக மீண்டும் தெரிவான அஜ்வார்ட் டீன், இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையை பலப்படுத்தவும், மேம்படுத்தவும் தனது குழுவுடன் கடந்த வருடத்தில் அயராது உழைத்துள்ளார். கொவிட்-19 தொற்றுநோயின் காரணமாக நீடித்த தாக்கங்கள் முதல், நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் சவால்கள் வரை பலவிதமான தடைகளைத் தாண்டி இரத்தினக்கல் மற்றும் ஆபரணத்Continue Reading

முன்னணி பன்முகத் துறை கூட்டு நிறுவனமான DIMO நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவான DIMO Healthcare ஆனது, ஒளியியல் மற்றும் ஒளியியல் இலத்திரனியல் கருவிகள் துறையில் உலகளாவிய புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான ZEISS உடன் இணைந்து, ZEISS CT LUCIA 621P Monofocal Intraocular Lens (IOL) கருவியை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புத்தாக்க கண்டுபிடிப்புக் கருவியானது கண்புரை அறுவை சிகிச்சை நடைமுறைகளை மீள்வரையறை செய்து, நோயாளிகளுக்கு மேம்பட்ட பார்வைContinue Reading

DIMO Agribusinesses மற்றும் அதன் நீண்டகால பங்காளியான Mahindra Tractors உடன் இணைந்து, இலங்கை விவசாய சமூகத்திற்கு சமீபத்திய தொழில்நுட்பத்துடன் கூடிய 50 குதிரை வலு (HP) கொண்ட Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. Mahindra Yuvo Tech+ 585 உழவு இயந்திரத்தை இலங்கை பாவனையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு, அநுராதபுரம், கலன்பிந்துனுவெவவில் உள்ள அழகிய வயல்வெளியில், பெருமளவிலான விவசாயிகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. அத்துடன் இந்நிகழ்வில்Continue Reading

Quickee இலங்கையில் உள்ள இணைய வர்த்தக கொள்வனவில் புரட்சியை ஏற்படுத்துவதற்கும் வாடிக்கையாளர்களின் வசதிக்கு முன்னுரிமை அளிப்பதற்குமான தனது முயற்சியின் அடிப்படையில், அண்மையில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் (American Express) கடன் அட்டைகளை Quickee.com தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் (Nations Trust Bank American Express) மற்றும் Quickee இடையேயான இந்த கூட்டாண்மையானது மேம்பட்ட வசதியை வழங்குவதன் மூலம் அதன் வாடிக்கையாளர்களுக்கு மகத்தான பெறுமதியை சேர்க்கும். இலங்கையர்களின்Continue Reading

இலங்கையின் முன்னணி ஆடவர் ஆடை வர்த்தக நாமமான Emerald, ஆடம்பர மற்றும் ஸ்டைலின் சாராம்சத்தை மீள்மறுவரையறை செய்யும் ஒரு பிரம்மாண்டமான பேஷனை, அவர்களது சமீபத்திய AW23 (இலையுதிர்கால/குளிர்கால 2023) காட்சிப்படுத்தல் மூலம், “EVOLUXE” நிகழ்வை காட்சிப்படுத்தி, பேஷன் ஆர்வலர்களை மீண்டும் பிரம்மிக்க வைத்துள்ளது. வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் கிராண்ட் போல்ரூமில் அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, பேஷன் புத்தாக்க கண்டுபிடிப்புகளில் Emerald கொண்டுள்ள எல்லைகளைத் தாண்டிய அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.Continue Reading

இலங்கையில் சலவை மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையை மீள்வரையறை செய்யும் வகையில், புத்துணர்ச்சி மற்றும் புத்துயிர் பெற்ற  தீவா ஃப்ரெஷ், தீவா பவர், தீவா சோப் ஆகிய தயாரிப்புகளை மீள் அறிமுகப்படுத்துவதில் தீவா பெருமிதம் கொள்கிறது. அதன் செயற்பாட்டு பண்புகள் மற்றும் மதிப்பை மேம்படுத்தும் வகையில் கவனம் செலுத்தி, ஒரு புதுப்பிக்கப்பட்ட வர்த்தகநாம மாற்றத்துடன் தீவா தற்போது வெளிவருகிறது. இதன் மூலம் வளர்ந்து வரும் சந்தையில், அதிகரித்து வரும் நுகர்வோர்Continue Reading

குழந்தைகளுக்கு ஏற்படும் காயங்களை தடுக்க முடியுமாக இருந்த போதிலும், இலங்கையில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் ஒரு குழந்தை காயம் காரணமாக மரணிப்பதோடு, தடுக்கக்கூடிய விபத்துக்கள் காரணமாக ஒவ்வொரு வாரமும் 50 குழந்தைகள் வீதமும், மாதத்திற்கு 215 குழந்தைகளும் இவ்வாறு மரணிக்கின்றனர். தொடரான புத்தாக்கமான செயற்பாடுகள் மூலம் சிறுவர்களிடையே ஏற்படும் விபத்துகளை தடுக்கக்கூடிய விதத்தை, இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி (College of Community Physicians) மற்றும் பேபி செரமி  Continue Reading

2025 ஆம் ஆண்டுக்குள் 100,000 இலங்கை இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான பயணத்தில் யூனிலீவர் ஸ்ரீலங்கா ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், செப்டெம்பர் 2023 முதல் ’60 நாட்களில் இலங்கையை சுற்றி யூனிலீவர்’ பிரசாரத்தை அது முன்னெடுத்துள்ளது. இது, எதிர்வரும் 60 நாட்களில் பயிலுனர் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புத் திறன்களை வழங்குவதை மையமாகக் கொண்டு, எதிர்கால தொழில் உலகில் முன்னேற அவர்களைத் தயார்படுத்தும். யூனிலீவரின் இலங்கையைச் சுற்றிய பயணத்தின் முதலாவது நிறுத்தமானது, Asia PacificContinue Reading

இலங்கையின் மிகப் பெரிய தைத்த ஆடை உற்பத்தியாளரான Ocean Lanka (Pvt) Ltd, அதன் மதிப்புமிக்க ‘சேவா அபிமன்’ விசுவாசத்திற்கான விருதுகளின் மற்றொரு பதிப்பை அண்மையில் கொண்டாடியது. அதன் மதிப்புமிக்க ஊழியர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு மதிப்பு வழங்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்துள்ளது. இந்த வருடாந்த கௌரவிப்பு நிகழ்வானது, தனது பணியாளர்களிடம் இருந்து Ocean Lanka பெற்றுள்ள நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஒரு வெளிப்பாடாகும். ‘சேவா அபிமன்’ விருதுகள் மூலம்Continue Reading