வீட்டிலிருந்து தடையற்ற முறையில் வேலை செய்யும் கல்வி கற்கவும் வாய்ப்பை வழங்கும் Huawei சாதனங்கள்
உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, அதன் சாதனங்கள் தடைகளின்றி வீட்டிலிருந்து வேலை செய்யும் (WFH) மற்றும் வீட்டிலிருந்து கற்கும் (LFH) அனுபவத்தை வழங்குவதற்கு தேவையான வரையறைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்துள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்தல் மற்றும் வீட்டிலிருந்து கற்றல் நடவடிக்கைகள் இந்தக் காலத்தில் பலராலும் முன்னெடுக்கப்படுபவையாகவும், தற்போது வழக்கமானதாகவும் மாறியுள்ளன. பல நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் மாதிரியை நோக்கி நகர்ந்து வருவதுடன், மாணவர்கள் வீட்டிலிருந்து கற்கும் முறைக்குContinue Reading