துறையில் முன்னணியான முன்பக்க கெமரா திறனை பாவனையாளர்களுக்கு கொண்டு வரும் V20 ஸ்மார்ட்போனை இலங்கையில் அறிமுகப்படுத்திய vivo
உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, தனது முதற்தர V தொடரின் புதிய ஸ்மார்ட்போனான V20 ஐ இன்று அறிமுகப்படுத்தியது. V20 இல் நன்கு மேம்பட்ட செல்பி அனுபவத்தை வழங்கும் Autofocus (AF) திறனுடன் கூடிய தொழில் தர 44MP Eye Autofocus கெமராவை உள்ளடக்கியதன் மூலம் முதற்தர ஸ்மார்ட்போன் வரிசையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புத்தம் புதிய V20 மிகவும் மெல்லியது மற்றும் இலகுவானதென்பதுடன், இளம் பாவனையாளர்களின்Continue Reading