COVID 19 க்கு எதிரான இலங்கையின் போருக்கு ஜோன் கீல்ஸ் குழு ஆதரவு அளிக்கிறது
ஜோன் கீல்ஸ் குழு அதன் சமூகங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கான பொறுப்பை தொடர்ச்சியாக தடையின்றி நிறைவேற்றுவதோடு, இலங்கையில் COVID-19 சர்வதேச பரவல் ஆரம்பித்ததிலிருந்து அதை எதிர்த்துப் போராடுவதிலும் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது. இந்த சர்வதேச நோய் தீவிரமாக பரவியதிலிருந்து இலங்கையின் மிகப்பெரிய கூட்டு நிறுவனமும் குழுவின் வெவ்வேறு கம்பெனிகளும், தனது CSR ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மற்றும் குழு வணிகங்கள் மூலம் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு முக்கியமான உள்கட்டமைப்பு மேம்பாடு,Continue Reading