DIMO நிறுவனம் 8ஆவது தொடர்ச்சியான ஆண்டாக “Great Place to Work” விருதினைக் கொண்டாடுகின்றது
இலங்கையின் முன்னணி பாரிய நிறுவனங்களில் ஒன்றான DIMO, இலங்கையில் பணியாற்றுவதற்கான சிறந்த இடங்களில் ஒன்றாக (Great Places To Work – GPTW) தொடர்ச்சியாக 8ஆவது ஆண்டாகவும் GPTW விருது வழங்கும் நிகழ்வில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு கொழும்பு ஹில்டனில் இடம்பெற்றிருந்தது. முன்னைய வருடங்களைப் போல, இம்முறையும் பல விருதுகளை DIMO தனதாக்கியது. இம்முறை “Best Workplaces in Sri Lanka 2020” விருதுக்கு மேலதிகமாக, “Excellence inContinue Reading









