Huawei இன் 5G தொடர்பான முக்கிய குறிக்கோள், தொழிற்துறைக்கு ஏற்றவாறு இசைவாக்கம் அடைதலை அதிகரிப்பதாகும்
– Huawei நிறுவுனர் ரென் ஷெங்பே உலகளாவிய முன்னணி தகவல், தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) தீர்வுகளின் வழங்குநரான Huawei, எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையுடன் உள்ளதுடன், இந்த 5G சகாப்தத்தில் முக்கிய குறிக்கோள், பல்வேறு தொழிற்துறைகளில் 5G தொடர்பான இசைவாக்கத்தை அதிகரிப்பதாகும் என, அந்நிறுவனத்தின் நிறுவுனர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி (CEO) ரென் ஷெங்பே அண்மையில் தெரிவித்திருந்தார். “எமது முந்தைய தலைமுறை தகவல் தொடர்பு வலையமைப்பானது, பெருமளவான வீடுகள் மற்றும்Continue Reading









