பாற்பண்ணையாளர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக பல பிரதேசங்களில் குளிரூட்டல் நிலையங்கள் மற்றும் பால் கறக்கும் கொட்டகைகளை நிறுவவுள்ள Pelwatte
அம்பாறை மற்றும் அனுராதபுர மாவட்டங்களில் கால்நடை மேய்ச்சலுக்கு நிலம் இல்லாதது தொடர்பான பல பிரச்சினைகளைத் தொடர்ந்து பால் விவசாயிகளுக்கு சிறப்பு நிலங்களை ஒதுக்குவதாக ஜனாதிபதி அளித்த வாக்குறுதி தொடர்பில் Pelwatte Dairy Industries தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. இந்த விடயம் மீது கவனம் செலுத்தியமைக்கும், தொழில்துறை மற்றும் மக்களை ஆதரிப்பதாக உறுதியளித்துள்ளமைக்கும் ஜனாதிபதிக்கு தங்கள் நன்றியைத் தெரிவிக்கும் அதேவேளை அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள நிலங்களில் பால் கறத்தல் கொட்டகைகள் மற்றும் குளிரூட்டும்Continue Reading









