விற்பனைக்கு பின்னரான சேவை வசதியை வழங்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Singer Care App
நாட்டின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் விற்பனையாளரான Singer Sri Lanka PLC, தனது வாடிக்கையாளர்களுக்கான சேவை வழங்கலை நவீன டிஜிட்டல் மொபைல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புத்தாக்கத்துடன் மேம்படுத்தியுள்ளது. Singer தனது நவீன App Md ‘Singer Care’ இனை வெளியிட்டுள்ளதுடன், இது தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் அனைத்து பழுதுபார்ப்பு தேவைகளுக்கும், Singer தயாரிப்புகளுக்கான சேவை கோரிக்கை தொடர்பிலும் எந்நேரத்திலும் உதவ தயாராகவுள்ளது. Google play store மற்றும் Apple storeஇல்Continue Reading









