ஆசியாவின் சிறந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு விருது வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க 15 ஆவது PropertyGuru Asia Property Awards Grand Final
தெற்காசியாவின் முன்னணி ஆதன தொழில்நுட்ப நிறுவனமான PropertyGuru, தனது PropertyGuru Asia Property Awards நிகழ்வினை மெய்நிகர் கொண்டாட்ட மற்றும் விருது வழங்கும் நிகழ்வாக ஒளிபரப்பியதன் மூலம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இது PropertyGuru Asia Property Awards Grand Final இன் முதல் மெய்நிகர் நிகழ்வு என்பது மட்டுமன்றி, இந்த சிறப்பு ஒளிபரப்பானது கௌரவமானதும், நீண்டகாலமாக இயங்கி வருவதுமான ரியல் எஸ்டேட் விருது வழங்கும் நிகழ்சித் திட்டத்தின் 15Continue Reading









