Tamil (Page 124)

இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer, மலேசியாவின் பாரிய சமையலறை கெபினட்கள் மற்றும் அலுமாரி உற்பத்தியாளரான Signature Group உடன் கைகோர்த்துள்ளது. இந்த புதிய பங்குடைமையின் மூலம் Signature சமயலறை அமைப்புகள் மற்றும் தயாரிப்புகளை சிங்கர் நிறுவனம் இலங்கையில் தயாரிக்கவுள்ளது. இந்த ஒத்துழைப்பு இலங்கையில் Signature  வர்த்தகநாமத்தை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது  ஐரோப்பியத்தன்மை, நேர்த்தி, ஸ்டைல் ஆகியவற்றைக் கொண்ட, உயர் தரமான மூலப்பொருட்களினால்Continue Reading

உலகின் முன்னணி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) வழங்குனரான Huawei, சமூகத்தின் நல்வாழ்வுக்காக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப கருவிகள் மற்றும் அப்ளிகேஷன்களின் பயன்பாட்டின் மேன்மையை அங்கீகரிக்கும் இ-சுவாபிமானி டிஜிட்டல் சமூக தாக்க விருதுகள் நிகழ்வுக்காக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்திற்கு (ICTA) இணை அனுசரணை வழங்குகின்றது. இ-ஸ்வாபிமானி என்பது அரசாங்கத்தின் உச்ச ICT நிறுவனமான இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின்Continue Reading

60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் Singer Fashion Academy, இலங்கையின் பெஷன் துறையில் மிகவும் விரும்பப்படும் தகுதியான தனது பெஷன் டிசைன் சான்றிதழ் கற்கை நெறிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் பொருட்டு விண்ணப்பங்களை கோரியுள்ளது. இது ஐக்கிய இராச்சியத்தில் உள்ள Chartered Society of Designers (CSD)இனால் கற்கை நெறி சான்றளிப்பு உறுதிப்படுத்தலை பெற்றதாகும். ஐக்கிய இராச்சியத்தின் Chartered Society of Designers (CSD) இனால் கற்கை நெறி சான்றளிப்புContinue Reading

உலகத்தரம் வாய்ந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer (Sri Lanka) ,  சந்தைப்படுத்துனர்களுக்கான உச்ச அமைப்பான Sri Lanka Institute of Marketing (SLIM), உடன் இணைந்து சிங்கரின் விற்பனை அணியை சிறந்த நடைமுறைகள் மற்றும் சந்தைப்படுத்தல் துறைசார் அறிவில் மேம்படுத்தும் பொருட்டு சில்லறை சேவைகள் சந்தைப்படுத்தல் உயர் சான்றிதழை (Advanced  Certificate  in Retail ServicesContinue Reading

நாட்டின் முன்னோடி நுகர்வோர் பொருட்கள் வர்த்தகநாமமாகவும் தையல் இயந்திரங்களை உலகுக்கு அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாகவும் திகழும் சிங்கர் வீட்டுத் தேவைகள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கான தையலை மேம்படுத்தும் நோக்கில் மின்சாரத்தை சேமிக்க உதவும் புதிய தையல் இயந்திர உற்பத்தி வடிவங்களை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சமீபத்திய இயந்திரங்கள் ஒரு தையல் தேவையை முடிக்க தேவையான அனைத்து வடிவங்களையும் உள்ளடக்கியதுடன் இப்போது தையல் துறையில் வீடு சிறிய மற்றும் நடுத்தரContinue Reading

வரிக்குப் பிந்திய இலாபம் 29% இனால் அதிகரித்துள்ளதுடன் துறையின் சிறந்த NPL பெறுமதியைத் தக்க வைத்துள்ளது ICRA இனால் ‘A’உறுதியான தரப்படுத்தல் LMD இனால் 2019/20 காலப்பகுதியின் சிறந்த 50 வர்த்தக நாமங்களில் ஒன்றாக தரப்படுத்தல் 2019/20 நிதியாண்டில் கொமர்ஷல் லீசிங் & பினான்ஸ் பிஎல்சி (CLC) உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தது. சவால்கள் நிறைந்த ஆண்டிலும், தொடர்ச்சியாக சிறப்பாக செயலாற்றி நிதியாண்டைப் பூர்த்தி செய்திருந்தமை விசேட அம்சமாகும்.Continue Reading

புத்தாக்க ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Huawei, சிறப்பம்சங்கள் பலவற்றினால் நிறைந்த Huawei P40 Pro இனை இலங்கையில் அறிமுகப்படுத்தியதன் மூலம் ஸ்மார்ட்போன் புகைப்படவியலை ஒரு படி முன்னோக்கி நகர்த்தியுள்ளது. இந்த வலுநிலையமனாது ஒளி முறிவு தோற்றத்தையும், சிறு விபரங்களிலும் நேர்த்தியை வெளிப்படுத்தும் 6.58 அங்குல OLED full view திரையையும் கொண்டது. வேகம், வலு, கெமரா, வடிவமைப்பு மற்றும் மேலும் பல சிறப்பம்சங்களிலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் Huawei இன்Continue Reading

zMessenger நிறுவனம் Hutch நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த BID2WIN  போட்டி  அண்மையில் நிறைவடைந்ததுடன், இவ்வருடம் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு ஊக்குவிப்புகளின் வெற்றியாளர்களுக்கு இதன் போது பரிசுகளும் வழங்கப்பட்டன.        2020 பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை இடம்பெற்ற Wagon R கார் ஊக்குவிப்பின் வெற்றியாளராக கடுவளையைச் சேர்ந்த அசேன் இமந்த குணசேன மற்றும் 2020 ஜூலை 1 ஆம் திகதி முதல் ஜூலைContinue Reading

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் பிராட்பேண்ட் சேவை வழங்குனரான Hutch, Facebook, Messenger மற்றும் WhatsApp ஆகியவற்றை ஒரே வசதியான பொதியொன்றில் உள்ளடக்கிய எல்லையற்ற சமூக ஊடக திட்டங்களை அறிமுகப்படுத்தி இலங்கை நுகர்வோருக்கு மேலுமொரு புத்தாக்க சலுகையை முன்வைத்துள்ளது. பாவனையாளர்கள் பேஸ்புக்கில் வீடியோக்கள், ஏனைய விடயங்களில் உலா வரும் போது எல்லையற்ற அனுபவத்தைப் பெற சமூக ஊடக திட்டங்கள் உதவுகின்றன, அதேவேளை விடயங்களை பகிர்ந்துகொள்ள பலரும் உபயோகிக்கும் Messenger க்கானContinue Reading

இலங்கையின் IT/BPM துறைகளுக்கான தேசிய சம்மேளனமாக கருதப்படும் இலங்கை மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கம் (SLASSCOM),  இலங்கையிலுள்ள நோர்வே தூதுவரலாயத்தின் ஆதரவின் கீழ், இலங்கையின் ஆரம்ப நிலை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ரூபா 500,000 உதவித் தொகை மற்றும் Oslo Innovation Week 2020 (OIW 2020) இல் சர்வதேச வெளிப்பாட்டையும் வழங்கும் போட்டியான Oslo Innovation Week Accelerate 2020 (OIW Accelerate 2020) ஐ ஏற்பாடு செய்துள்ளது.Continue Reading