வடமத்திய மாகாணத்தில் 6ஆவது தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் பதிவுகளை ஆரம்பித்த தீவா கரத்திற்கு வலிமை
‘தீவா கரத்திற்கு வலிமை தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டம்’ ஆனது, பெண் தொழில்முனைவோரை ஆதரிப்பதற்காக, Hemas Consumer Brands நிறுவனத்தின் முதன்மையான சலவை பராமரிப்பு வர்த்தகநாமமான தீவாவிற்கும் Women in Management (WIM) அமைப்பிற்கும் இடையேயான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஒத்துழைப்பு முயற்சியாகும். இந்த நிகழ்ச்சித் திட்டம் 5 மாகாணங்களில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு, 275 இற்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோர் தமது தொழில்களை மேம்படுத்த வலுவூட்டி உள்ளது.Continue Reading