ஒப்பிட முடியாத ஆற்றல் மற்றும் செயல்திறனை வழங்கும் புதிய AMW Karate மோட்டார்சைக்கிள் மின்கலம்
இலங்கையின் வாகனத் துறையில் 75 வருடங்களுக்கும் மேலாக நம்பகமான பெயராத் திகழும் Associated Motorways (Private) Limited (AMW) நிறுவனம், AMW Karate Battery வர்த்தக நாமத்தின் புதிய 12V 5Ah மோட்டார் சைக்கிள் மின்கலத்தை பெருமையுடன் வெளியிடுகின்றது. ஒரு போர்வீரரின் வலுவை உள்ளடக்கியதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள AMW Karate மின்கலங்கள் ஒப்பிட முடியாத நம்பகத்தன்மை மற்றும் செயற்றிறனை வழங்குவதன் மூலம் மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்களுக்கு புதிய தர நிலையை வழங்குகின்றன.Continue Reading