இலங்கையில் சட்ட அறிவை ஊக்குவிக்கும்‘Know Your Neethi’ பிரசாரம் ஆரம்பம்
நீதிக்கானஆதரவுதிட்டம் (JURE) சட்டவிழிப்புணர்வைவலுப்படுத்தும்நோக்குடன்‘உங்கள் சட்டங்களை அறிந்துகொள்ளுங்கள்’ பிரசாரத்தினை நடைமுறைப்படுத்துகின்றது ‘Know Your Neethi’ எனும் (உங்கள் சட்டங்களை அறிந்துகொள்ளுங்கள்) புதிய பொதுமக்கள் விழிப்புணர்வு பிரசாரம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இது தேசிய தலைமைத்துவத்தையும், சர்வதேச கூட்டாளர்களையும் ஒருங்கிணைத்து, அனைத்து இலங்கையர்களும் சட்ட அறிவை எளிமையாக பெற்றுக் கொள்வதை நோக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படுகிறது. இதன் ஆரம்ப நிகழ்வில் நீதியமைச்சர் கௌரவ ஹர்ஷண நாணயக்கார, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்Continue Reading