நிலைபேறான, காலநிலை நெகிழ்வுடனான உணவு முறைகள் மூலம் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல்களை நடாத்தும் USSEC இன் SUSTAINASUMMIT
உலகிற்கு நிலைபேறான உணவை வழங்க புத்தாக்கம் மற்றும் காலநிலையுடன் ஸ்மார்ட்டான உணவு முறைகளின் அவசியத்தை வலியுறுத்திய நிகழ்வு U.S. Soybean Export Council (USSEC) இன் வருடாந்த Sustainasummit 2024 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, விவசாய வணிகத்துறை தலைவர்கள் மற்றும் தொழில்துறை தொலைநோக்குப் பார்வையாளர்கள் துபாயில் அண்மையில் ஒன்றுகூடினர். ஸ்மார்ட் பாதுகாப்பு முயற்சிகள், நிலைபேறான விவசாய நடைமுறைகள், உணவுப் பயிர்ச்செய்கை, உணவு உற்பத்தி, உணவு விநியோகம், உணவு நுகர்வு ஆகியவற்றில்Continue Reading