எட்டாவது முறையாக பிரமாண்டமாக இடம்பெறவுள்ள – ஶ்ரீ லங்கா சூப்பர் சீரிஸ் 2025: SLARDAR மூலம் ஏற்பாடு
இலங்கையின் மிக முக்கியமான மோட்டார் விளையாட்டு தொடரான Sri Lanka Super Series 2025 இன் எட்டாவது தொடர் BET SS.COM இன் பிரதான அனுசரணையுடன், ஏப்ரல் 23 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மோட்டார் பந்தய சாரதிகள் மற்றும் ரைடர்ஸ் சங்கத்தால் (SLARDAR) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத்தொடரானது, விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பல்வேறு அனுசரணையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகன பந்தய வீரர்களினதும் ரைடர்களினதும்Continue Reading





