Castrol இன் 125ஆவது ஆண்டு நிறைவில் அதனை கௌரவித்த Associated Motorways
இலங்கையில் Castrol லுப்ரிகன்ட்களின் ஒரே விநியோகஸ்தரான Associated Motorways (Private) Limited, (AMW) லுப்ரிகன்ட்களில் உலகளாவிய முன்னணி நிறுவனமும் BP குழுமத்தின் ஒரு அங்கத்தவரான Castrol இன் 125ஆவது வருட நிறைவைக் கொண்டாடுகிறது. இந்த முக்கியமான தருணமானது, Castrol இன் செழுமையான பாரம்பரியத்தை கௌரவிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் தொடர்ச்சியான புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் லுப்ரிகன்ட் துறையில் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. அது மாத்திரமன்றி, AMW மற்றும் Castrol ஆகியனContinue Reading