The Palace Gampaha முன்னணி திட்டத்திற்காக Prime Residencies உடன் இணைந்த Orel Corporation
இலங்கையின் முன்னணி மின்னுபகரண உற்பத்தியாளரான Orel Corporation, நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான Prime Residencies உடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை அமைத்துள்ளதாக, பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த கூட்டாண்மை தொடர்பான கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றது. இந்த புத்தாக்கமான படியானது, Orel Corporation நிறுவனத்தை வெளிப்புற மின்சுற்று தொகுதிகளுக்கு பொறுப்பான முதன்மை பங்களிப்பாளராக அமைக்கிறது. ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட 5 கண்டங்களில் இயங்கி வரும்Continue Reading