கட்டுமானத் துறையில் உயர் தரத்தை அமைக்க இணைந்த Swisstek Ceylon PLC மற்றும் சமரி அத்தபத்து
50 வருடங்களுக்கும் அதிக வரலாற்றைக் கொண்ட, இலங்கையின் கட்டுமானத் துறையில் முன்னோடியாக விளங்கும் Swisstek Ceylon PLC நிறுவனம், இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணியின் உத்வேகமான தலைவியும், உலகின் முன்னணி மகளிர் கிரிக்கெட் வீராங்கனையுமான சமரி அத்தபத்துவுடன் ஒரு அற்புதமான பங்காளித்துவத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்நிறுவனம் Tile Adhesive மற்றும் Tile Grout ஆகிய உற்பத்திகளில் சந்தையில் முன்னணியில் திகழ்வதோடு, அதன் சந்தைப் பிரிவில் SLS சான்றிதழைப்Continue Reading