ஜனசக்தி லைஃப் முன்னெடுத்த Drive Me திட்டத்தினூடாக சிறந்த விற்பனை செயற்பாட்டாளர்களுக்கு கௌரவிப்பு
ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி, 2024 ஆம் ஆண்டில் தனது “Drive Me” திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது. அதன் விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையைில் கொழும்பு Cinnamon Grand ஹோட்டலில் நடைபெற்றது. வருடம் முழுவதிலும் தமது விற்பனை இலக்குகளை மிஞ்சி, சிறப்பாக செயலாற்றியிருந்த விற்பனை செயலணி அங்கத்தவர்களின் சிறந்த சாதனைகளை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருந்தது. அவர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் ஈடுபாடு போன்றவற்றின் கொண்டாட்டமாக இது அமைந்திருந்ததுடன்,Continue Reading