Schoolpreneur 2023: இலங்கை பாடசாலைகளில் தொழில் முனைவோரை உருவாக்குகிறது
இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே தொழில் முனைவோர் மனப்பான்மையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, இலங்கை வர்த்தக சம்மேளனம், கல்வி அமைச்சு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான அலுவலகம் இணைந்து, நவம்பர் 16ஆம் திகதி முதல் Schoolpreneur 2023 திட்டத்தில் School Enterpreneurship Day எனும் பாடசாலை தொழில்முனைவோர் நிகழ்வை இலங்கை முழுவதும் அறிமுகப்படுத்துகின்றது. நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள ஒவ்வொரு மாவட்டம் தெரிவுContinue Reading