‘வெததுரு அபிமன்’ முதலாவது ஜனாதிபதி ஆயுர்வேத விருது வழங்கும் விழாவின் பிரதான பங்காளியாக யூனிலீவரின் லீவர் ஆயுஷ்
வரலாற்றில் முதன்முறையாக ஆயுர்வேத அமைச்சின் கீழுள்ள, ஆயுர்வேத திணைக்களத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘வெததுரு அபிமன் ஜனாதிபதி ஆயுர்வேத விருது வழங்கும் விழா’ வின் பிரதான பங்காளியாக, யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் முதன்மையான ஆயுர்வேத வர்த்தக நாமமான லீவர் ஆயுஷ், ஆயுர்வேத திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுத்திருந்தது. வெததுரு அபிமன் என்பது ஆயுர்வேத மருத்துவ நிபுணர்களின் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் ஒரு திட்டமாகும் என்பதோடு, இலங்கையில் ஆயுர்வேத மற்றும் சுதேசContinue Reading