சட்டவிரோத குடிபெயர்தலை தடுக்க எல்லை தாண்டிய ஒத்துழைப்பு அவசியம்
அவுஸ்திரேலியாவின் கூட்டு முகவர் பணிக்குழு நடவடிக்கை இறையாண்மை எல்லைகள் தளபதி, ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ், CSC, RAN இன், கடந்த வார கொழும்பு விஜயம் மூலம், சட்டவிரோத ஆட்கள் கடத்தலை நிறுத்துவதற்கான அவுஸ்திரேலியாவின் அர்ப்பணிப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. வாழைச்சேனையிலிருந்து சென்ற 41 இலங்கையர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் இடம்பெயர முற்பட்ட நிலையில், கடந்த மே மாத ஆரம்பத்தில் Operation Sovereign Borders இனால் இடைமறிக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டதைத் தொடர்ந்துContinue Reading