Tamil (Page 34)

ஜப்பானிய Honda Motor Corporation நிறுவனத்தின், இலங்கையிலுள்ள ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Stafford Motors நிறுவனம், Honda மோட்டார் சைக்கிள்களுக்கான நாடு தழுவிய சோதனை ஊக்குவிப்பு திட்டத்தை நடாத்தி வருகிறது. நாடளாவிய ரீதியில் உள்ள விநியோகஸ்தர்களுடன் இணைந்து இந்த ஊக்குவிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அசல் உதிரிபாகங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் அவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதைப் பற்றி வாடிக்கையாளர்களுக்கு விழிப்பூட்டுவதே இப்பிரசாரத் திட்டத்தின் நோக்கமாகும். அத்துடன், பொருளாதார நெருக்கடியானContinue Reading

2021-2022 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் நிகழ்வில் அக்கரபத்தனையில் உள்ள யூனிலீவரின் Ceytea தொழிற்சாலை, சுற்றாடலுக்கு வழங்கிய பங்களிப்பிற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் (CEA) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில், சுற்றுச்சூழல் காப்பு மற்றும் பாதுகாப்பு விடயத்தில் சிறந்த பங்களிப்பைச் செய்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கௌரவமளிக்கப்பட்டன. ஜனாதிபதி விருதுகளான இவை இலங்கையில் சுற்றுச்சூழல்Continue Reading

ஜனசக்தி குழும நிறுவனமான First Capital Holdings PLC, யாழ் வர்த்தக சமூகத்தினரிடையே முதலீட்டு வங்கியியல் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவை தொடர்பான அறிவை மேம்படுத்தும் நோக்கிலும், அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சர்வதேச வர்த்தக சந்தை கண்காட்சியில் பங்கேற்றிருந்தது. முழுமையான சேவையை வழங்கும் முன்னணி முதலீட்டு நிறுவனம் என்ற வகையில், முதலீட்டு வங்கியியல் தொடர்பான பல தகவல்களை இந்த கண்காட்சிக்கு வருகைதந்து கலந்துகொண்டவர்களுக்கு First CapitalContinue Reading

பல்வேறு வகையான பால் பொருட்களை உற்பத்தி செய்து பெறுமதியான அந்நியச் செலாவணியைச் சேமித்து வரும் இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமமான Pelwatte Dairy நிறுவனம், கொழும்பு 03 இல் உள்ள அதன் புதிய நிர்வாக அலுவலகத்தை திறந்து வைத்துள்ளது. அனைவராலும் நன்கு அறியப்பட்ட கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, காலி வீதியில் அமைந்துள்ள மையப் பகுதியில் அனைவராலும் அணுகக் கூடிய இடத்தில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்றContinue Reading

– புது வருட சந்தை மூலம் பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரம் பெருமைக்குரிய இலங்கையின் சலவை பராமரிப்பு வர்த்தக நாமமான தீவா, பெண்களை பொருளாதார ரீதியில் சுயாதீனமாக வலுவூட்டும் நோக்கத்திற்கு உண்மையாக இருந்து, சமீபத்தில் புதுவருட சந்தை (‘அவுருது பொல’) நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு முன்னதாக தீவாவின் தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்ட பெண் தொழில்முனைவோருக்கு, அவர்களின் தயாரிப்புகளை நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்வதற்கான வாய்ப்பு இதில்Continue Reading

கடந்த ஏப்ரல் மாத்தில் (2023) அதிக எண்ணிக்கையிலான உழவு இயந்திர விற்பனையை  Hayleys Agriculture பதிவு செய்தது. இது மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் (RMV) பதிவு செய்யப்பட்ட அதிக எண்ணிக்கையான பதிவாகும். அதற்கமைய 2023 ஏப்ரலில் நிறுவனம் சந்தையில் பாரிய ஆதிக்கத்தை செலுத்தியுள்ள அதே நேரத்தில், அதன் உச்சபட்ச சந்தைப் பங்கையும் பெற்றுள்ளது. குபோட்டா மற்றும் இ-குபோட்டா வர்த்தகநாமங்களில், மொத்த உழவு இயந்திர பதிவுகளில் 52% பங்கையும், நான்குContinue Reading

இலங்கையின் முதலாவது தனியாருக்குச் சொந்தமான சர்வதேச விமான சேவையான FitsAir, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தனது செயற்பாடுகளை ஆரம்பித்ததிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் அவ்விமான நிலையத்தை நோக்கியும் 50,000 இற்கும் அதிகமான பயணிகளுக்கு சேவை வழங்கியதன் மூலம் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளதாக அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்த சாதனையானது விமானத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் குறிப்பாக மூன்று இடங்களுக்கு மாத்திரமேContinue Reading

ஒரு முன்னோடியான ஆயுள் காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி லைஃப், அதிக பலன்களை கொண்ட சேமிப்புகளை வழங்கும் புத்தாக்கமான சேமிப்புத் தீர்வின் மூலம், தனது காப்புறுதி திட்டங்களில் புதிய ‘ட்ரீம் சேவர்” (Dream Saver) எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புத்தாக்கமான சேமிப்பு தீர்வானது, வாடிக்கையாளர்களுக்கு நடுத்தர அல்லது நீண்ட கால முதலீடுகளில் அதிக வருமானத்துடன் மூலோபாய ரீதியான முதலீட்டை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ட்ரீம் சேவர் திட்டமானது, ஒருContinue Reading

சமீபத்தில் நடைபெற்ற 2021-2022 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகளில், வாகன சேவை பிரிவில் DIMO நிறுவனம் வெள்ளி விருதை பெற்றுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பிற்காக வெலிவேரியவில் உள்ள DIMO Logistics Centre இற்கு இவ்விருது வழங்கப்பட்டது. DIMO Logistics Centre ஆனது சுற்றுச்சூழல் தொடர்பான தாக்கங்களை குறைக்க பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுகிறது. சூரிய மின்கலத் தொகுதி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சக்தியை பயன்படுத்துதல், நீர் சுத்திகரிப்பு தொகுதி மற்றும்Continue Reading

விவசாய தீர்வுகளை வழங்கும் இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Hayleys Agriculture நிறுவனம், 40 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாய இயந்திரங்களை உற்பத்தி செய்து வரும் ஜப்பானிய Shizuoka Seiki நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. அதிநவீன ஜப்பானிய தொழில்நுட்பத்துடன், நாட்டின் தானிய பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்தும் முயற்சியின் அடிப்படையில், தானியங்களை பதப்படுத்தும் தொழில்நுட்பத்தில் தொடர்ந்து புத்தாக்க அம்சங்களை உருவாக்கி, புதிய Shizuoka Circulation வகை தானிய உலர்த்தியை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ShizuokaContinue Reading