Dandex anti-dandruff மற்றும் உச்சந்தலை பராமரிப்பு தீர்வுகளின் புதிய, புதுப்பிக்கப்பட்ட வகைகள் அறிமுகம்
இலங்கையில் முன்னணியில் திகழும், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் உற்பத்திகள் (FMCG) தயாரிப்பு நிறுவனமான Hemas Consumer Brands, அதன் முன்னணி பொடுகு எதிர்ப்பு பராமரிப்பு வர்த்தகநாமமான Dandex ஷாம்புவை அண்மையில் மீள் அறிமுகம் செய்துள்ளது. Dandex இலங்கையில் 30 வருடங்களாக சந்தையில் நீடித்து வருவதோடு, முதல் முறை பயன்படுத்தும் போதே பொடுகுத் தொல்லையை சமாளிக்கும் திறன் கொண்ட நன்கு அறியப்பட்ட பொடுகு எதிர்ப்பு நிபுணராக கருதப்படுகின்றது. இது நாடு முழுவதும்Continue Reading