On-Premise Huawei Cloud Solutions Stack யினை அறிமுகப்படுத்தும் Dialog Enterprise
Dialog Axiata PLC இன் பெருநிறுவன தீர்வுப் பிரிவான Dialog Enterprise ஆனது, On-Premise Huawei Cloud (Hybrid Cloud) தீர்வுகளை உருவாக்குவதற்கான தனது விருப்பத்தை அறிவித்துள்ளது. அதற்கமைய இது தொடர்பாக Dialog Hybrid Cloud இல் சேவை வழங்குவதற்கான ஒப்பந்தங்களில் ThinkCube System (Pvt) Limited உடன் கையெழுத்திட்டுள்ளதுடன், இலங்கையில் Hybrid Cloud வணிக மேம்பாட்டுக்காக MillenniumIT ESP உடனும் அது கைச்சாத்திட்டுள்ளது. மே 2022 முதல் கிடைக்கும்Continue Reading