இலங்கையின் சிறந்த நிறுவனமாக மகுடம் சூடிய யுனிலீவர் – ஊழியர் உறவுகளை சிறப்பாக பேணியமைக்காக 2022 சிறந்த பெருநிறுவன நிலைபேறானதன்மை விருது
அண்மையில் இடம்பெற்ற ‘Best Corporate Citizen Sustainability Awards 2022’ (சிறந்த ஒன்றினைக்கப்பட்ட பிரஜை நிலைபேறானதன்மை விருதுகள் 2022) விழாவில், ஊழியர் உறவுகளை வளர்ப்பதில் சிறந்த செயல்திறனுக்கான பிரிவின் (Best Performance in fostering Employee Relations) விருதை யுனிலீவர் ஸ்ரீலங்கா (Unilever Sri Lanka) நிறுவனம் பெற்றுள்ளது. இந்த விருதை யுனிலீவர் நிறுவனத்திற்கு, இலங்கை வர்த்தக சம்மேளனம் வழங்கியிருந்தது. ஊழியர்களின் ஈடுபாடு, பயிற்சி, தொழில் விருத்தி, நல்வாழ்வு, இளைஞர்களுக்குContinue Reading