Tamil (Page 40)

பல்வேறு வகையான பால் உற்பத்திகளை உற்பத்தி செய்யும் இலங்கையின் முன்னணி உள்ளூர் வர்த்தக நாமங்களில் ஒன்றான Pelwatte Dairy ஆனது, 200 கிராம் Pelwatte Chilli Butter, 8 மற்றும் 30 துண்டுகள் கொண்ட Pelwatte Ceylon Butter, 500 கிராம் தரகத்திலடைத்த பெல்வத்தை நெய் போன்ற புதிய தயாரிப்புகளை பரீட்சார்த்தமாக நுகர்வோருக்கு அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. Pelwatte Dairy Industries Limited நிறுவனம், Modern Trade (சுப்பர் மார்க்கெட்),Continue Reading

– விருது பெற்ற டெவலப்பர்கள் குழு, விருதுகள் தொடரின் இறுதிப் போட்டிக்காக பெங்கொக்கில் கூடுகின்றனர் தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி சொத்து தொழில்நுட்ப நிறுவனமான PropertyGuru Group (NYSE: PGRU) ஆனது, Kohler இனால் வழங்கப்படுகின்றதும் உலகின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் ஆதரிக்கப்படுகின்றதுமான 17ஆவது வருடாந்த PropertyGuru Asia Property Awards மபெரும் இறுதி நிகழ்வில் ஆசியாவின் சிறந்த பிரதிநிதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிராந்திய வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. சீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி (ஹொங்கொங்Continue Reading

– நாட்டின் தற்போதைய சவால்களுக்கு மத்தியில் மாத்தறை மாவட்டத்தில் நிகழ்வுகள் இலங்கையின் முன்னணி மற்றும் மிகவும் விரும்பப்படும் குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமமான Baby Cheramy, கடந்த 2022 ஓகஸ்ட் 15 – 19 வரை மாத்தறை மாவட்டத்தில் அதன் பெற்றோர் கிளினிக் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்தது. கொட்டபொல, ஊருபொக்க, மொரவக்க, ககெனதுர, வெலிகம, வெலிபிட்டிய, ஹக்மன, கிரிந்த உள்ளிட்ட பிரதேசங்களை உள்ளடக்கியதாக இது இடம்பெற்றது. இந்த பெற்றோர் கிளினிக்குகள்Continue Reading

– கடினமான காலங்களில் விவசாயிகளின் வாழ்க்கைக்கு உதவுவதற்கான திட்டம் பல்வேறு வகையான பால் பொருட்களை உற்பத்தி செய்து, பெறுமதியான அந்நியச் செலாவணியை நாட்டுக்காக சேமிக்கும் இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமமான Pelwatte Dairy (பெல்வத்தை பால் பண்ணை), விவசாயிகளின் நலனில் முன்னணியில் நின்று செயற்படும் நிறுவனமாக உள்ளது. குறிப்பாக விவசாயிகள் தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற் கொண்டு, விவசாயிகளின் சமூக ரீதியான தளத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும்,Continue Reading

– கட்டுப்படியான விலை; சூழலுக்கு உகந்தது புகழ்பெற்ற Stafford குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான Spectrum Trading Company நிறுவனம், இலங்கையின் நம்பர் 1 பட்டியலில் உள்ள எரிசக்தி நிறுவனமான Lanka IOC உடன் இணைந்து, இலங்கையின் முதலாவது இணை முத்திரை கொண்ட, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மசகு எண்ணெயான, SERVO ecoPLUS யினை அறிமுகப்படுத்தியுள்ளது. SERVO ecoPLUS ஆனது, உள்ளூர் சந்தையில் உயர்தரம் கொண்ட மசகு எண்ணெய்த் தேவையை பூர்த்தி செய்யும்Continue Reading

க்ளோகார்டின் தயாரிப்புப் வரிசையில் புதிதாக இணைந்த தயாரிப்புகளில் ஒன்றான Clogard Natural Salt ஆனது, 2022 ஆம் ஆண்டுக்கான புகழ்பெற்ற SLIM Brand Excellence Awards விருது நிகழ்வில் ‘வருடத்தின் சிறந்த புது வரவு வர்த்தகநாமம்’ (Best New Entrant Brand of the Year) பிரிவின் கீழ் வெள்ளி விருதை வென்றுள்ளது. Brand Excellence Awards ஆனது, விடாமுயற்சி மற்றும் சிறந்து விளங்குதல் தொடர்பில் சந்தையில் சிறந்த வர்த்தகContinue Reading

இலங்கையில் ‘Certified BOSCH Diesel Service Workshop’ (சான்றளிக்கப்பட்ட BOSCH டீசல் சேவை மையம்) எனும் தனது வலுவான நிலையை உறுதிப்படுத்துவதன் மூலம் BOSCH உடனான தனது நீண்டகால ஒத்துழைப்பை DIMO Diesel Lab மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த இரு நிறுவனங்களின் கூட்டாண்மை தொடர்பான உத்தியோகபூர்வ பங்காளித்துவ புதுப்பித்தல் நிகழ்வு, DIMO நிறுவனத்தின் தலைவரும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே மற்றும் Robert Bosch Lanka (Pvt) LtdContinue Reading

இலங்கையின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனமான (CA Sri Lanka) ஏற்பாடு செய்திருந்த, சமீபத்தில் இடம்பெற்ற 2022 TAGS விருதுகளில் இரண்டு தங்க விருதுகள் மற்றும் ஒரு வெண்கல விருதை வெற்றி பெற்றதன் மூலம் DIMO அதன் 2021/22 ஆண்டு அறிக்கைக்கு மற்றுமொரு கௌரவத்தை பெற்றுள்ளது. ஒருங்கிணைந்த அறிக்கையிடலில் தங்க விருதை DIMO வென்றுள்ளதன் மூலம் இத்துறையில் முன்னோடி எனும் அதன் நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. நிலைபேறானதன்மை அறிக்கையிடல் (Sustainability Reporting)Continue Reading

Hemas Consumer Brands வழங்கும் இலங்கையின் மிகவும் நம்பகமான வாய்ச் சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமங்களில் ஒன்றான Clogard, வாய் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் தனது நடமாடும் பல் கிளினிக்கை அண்மையில் ஆரம்பித்துள்ளது. இந்நடமாடும் பல் மருத்துவ கிளினிக்கானது சிறுவர்களுக்கு விழிப்புணர்வு அமர்வு, இலவச பல் சோதனை, பல் பரிசோதனை ஆகியவற்றை வழங்க ஆரம்பித்துள்ளது. சுகாதார அமைச்சுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ‘Clogard Mobile Dental Clinic’ பிரசாரமானது,Continue Reading

இப்பண்டிகை பிரசாரம் பெப்சியின் SWAG தத்துவத்தை வலியுறுத்துவதோடு விடுமுறையை கொண்டாடுகிறது கிறிஸ்மஸ் பண்டிகையின் விசேட பிரசாரத்துடன் பண்டிகைக் கொண்டாட்டத்தில் ரீங்காரம் செய்யம் Pepsi®, அதன் புதிய பிரசார வீடியோவை வெளியிட்டுள்ளது. Pepsi® அனைத்து பருவங்களிலும், குறிப்பாக கொண்டாட்டங்களிலும் பொதுவான ஒரு பானமாக இருக்கிறது என்பதை, கிறிஸ்மஸின் மகிழ்ச்சியான நேரத்தை மிகச்சரியாக எடுத்துக் காட்டும் வகையில் இது அமைந்துள்ளது. கிறிஸ்மஸின் உயர்ந்த சின்னமான நத்தார் தாத்தா மற்றும் மற்றும் அதன் வர்த்தகநாமContinue Reading