Tamil (Page 41)

இலங்கையில் Mercedes-Benz இன் ஒரே அங்கீகரிக்கப்பட்ட பொது விநியோகஸ்தரும், பல்வகைத் துறை கூட்டு நிறுவனமுமான DIMO ஆனது, உள்ளூர் சந்தையில் Mercedes-Benz EQ மின்சார வாகன வகைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், நிலைபேறான போக்குவரத்தை நோக்கிய ஒரு முக்கிய முன்னேற்ற பாதையை ஏற்படுத்தியுள்ளது. DIMO வழங்கும் மின்சார Mercedes-Benz EQ வகைகளில், Mercedes-Benz EQA, EQB, EQE, EQE SUV, EQS & EQS SUV ஆகியவற்றின் ஈர்க்கக்கூடிய வரிசை உள்ளடங்கியுள்ளது.Continue Reading

பல்வேறு வகையான பால் உற்பத்திகளை உற்பத்தி செய்து, நாட்டுக்காக பெறுமதியான அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமமான Pelwatte Dairy, இலங்கையில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான விவசாய அறிவை உள்ளடக்கிய விவசாயிகளுக்கான பயிற்சி அமர்வுகளை வழங்கி அதில் முன்னோடி எனும் பெயரை பெற்றுள்ளது. பெல்வத்தை டெய்ரி நிறுவனத்தின் பால் விவசாயிகளின் விநியோகச் சங்கிலியை இலக்காகக் கொண்டு இடம்பெற்ற இந்த செயலமர்வுகள், தொழில்துறையில்Continue Reading

1986ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Alumex PLC ஆனது, இலங்கையின் பன்னாட்டு மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான Hayleys குழுமத்தின் துணை நிறுவனமாகும். இது இலங்கையில் அலுமினிய மூலப்பொருட்களை முழுமையாக ஒருங்கிணைத்த உற்பத்தியாளராகும். 35 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் நிபுணத்துவத்துடன், கதவுகள், ஜன்னல்கள், வர்த்தகநிலைய முகப்புகள், திரைச் சுவர்கள் மற்றும் தனது அனுமதிப்பத்திரத்தின் கீழ் உள்ள உலகளாவிய புகழ்பெற்ற அலுமினிய தனியுரிம கதவு, ஜன்னல், முகப்பு தொகுதிகள் உள்ளிட்ட ஏனைய விசேடContinue Reading

இலங்கையின் தங்க உலகின் முடிசூடா மன்னனாக திகழும் ராஜா ஜூவலர்ஸ், மறக்க முடியாத வைர தின கொண்டாட்டத்தை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த கண்கவர் நிகழ்வு வைர நகைகளின் காலத்தால் அழியாத கவர்ச்சியை மையமாகக் கொண்டதாக, நேர்த்தி மற்றும் புத்திசாலித்தனத்தின் சாராம்சத்தை வெளிப்படுத்தியது. “Diamond Forever” (எப்போதும வைரம்) எனும் கருப்பொருளுடன், இடம்பெற்ற இந்நிழ்வில் 50% வரை ஒப்பிட முடியாத தள்ளுபடிகள் வழங்கப்பட்டன. இது அவர்களின் அன்பான வாடிக்கையாளர்களுக்கு நீடித்துContinue Reading

தொடர்ச்சியாக 18ஆவது வருடமாக தனது தொழிற்துறை தலைமைத்துவ நிலையை நிலைநிறுத்தி, LMD இன் மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனங்களின் 2023 தரவரிசையில், மிகவும் மதிக்கப்படும் FMCG (விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள்) நிறுவனமாக யூனிலீவர் ஸ்ரீ லங்கா அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், ‘Consumer Products’ (நுகர்வோர் தயாரிப்புகள்) மற்றும் ‘Multinational’ (பன்னாட்டு) ஆகிய இரண்டு பிரிவுகளிலும் துறையின் வெற்றியாளராக பெயரிடப்பட்டுள்ளது. இத்தரப்படுத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட, LMD இன் சிறந்த 12 செயற்றிறன் அளவீட்டு சுட்டிகளிலும் அதிகContinue Reading

இலங்கையில் முன்னணியில் உள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, இஸ்ரேலை தளமாகக் கொண்ட, உயிர்வாயு தொகுதிகளை உற்பத்தி செய்வதில் உலகளாவிய ரீதியில் முன்னணி நிறுவனமான HomeBiogas உடன் இணைந்து, இலங்கையில் உள்ள பாவனையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தமது சேதனக் கழிவுகளை, சுத்தமான சமையல் எரிவாயு மற்றும் சேதனத் திரவ உரங்களாக, சுயமாக மாற்றிக் கொள் உதவும், HomeBiogas தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது. இந்த கூட்டாண்மையின் மூலம், இலங்கை சந்தையில்Continue Reading

Hemas விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (Hemas FMCG) உற்பத்தி நிறுவனமானது, பிளாஸ்டிக் சேகரிப்பு மற்றும் இயற்கை சூழல் தொகுதிகளைப் பாதுகாப்பதில் தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், தனது ஊழியர்கள் மற்றும் ஏனைய தன்னார்வ தொண்டர்களின் உற்சாகமான பங்கேற்புடன், கடந்த ஜூலை 22ஆம் திகதி காக்கைதீவு கடற்கரையை தூய்மைப்படுத்துவதற்காக Clean Ocean Force உடன் கைகோர்த்தது. ஒரு நாள் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியின் மூலம் மொத்தமாக xxContinue Reading

Hemas Consumer Brands இன் நம்பகமான வாய்ச் சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமமான க்ளோகார்ட் (Clogard), இலங்கை பல்மருத்துவ சங்கத்தின் (SLDA) தொடர்ச்சியான 25ஆவது வருட அங்கீகாரத்தை கொண்டுள்ளமையை பெருமையுடன் அறிவிக்கிறது. கடந்த கால் நூற்றாண்டாக நீடித்து வரும் அசைக்க முடியாத கூட்டாண்மையுடன், வாய்ச் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும், புத்தாக்கமான திட்டங்கள் மூலம் பற்குழி அற்ற தேசம் தொடர்பான அதன் தூரநோக்கை உணர்த்துவதற்கும் க்ளோகார்ட் உறுதியுடன் செயற்பட்டு வருகின்றது. க்ளோகார்ட் நீண்டContinue Reading

அரச ஈட்டு, முதலீட்டு வங்கி (SMIB), அதன் புதிய தலைவராக ஜோசப் சூசைதாசன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. ஜோசப் சூசைதாசனின் நியமனம் அதன் பெறுமதியான வாடிக்கையாளர்களுக்கு, ஒப்பற்ற நிதிச் சேவைகளை வழங்குவதில் அதன் ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கான SMIB இன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. கடந்த ஒன்பது தசாப்தங்களுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட முழுமையாக அரசாங்கத்திற்குச் சொந்தமான, அனுமதிப்பத்திரம் பெற்ற விசேட வங்கி எனும் வகையில், SMIB ஆனது இலங்கையில்Continue Reading

இலங்கையின் முன்னணி சலவைப் பராமரிப்பு வர்த்தக நாமமான தீவா மற்றும் Women in Management (WIM) ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியான ‘தீவா தேத்தட்ட திரிய’ (தீவா கரங்களுக்கு வலு) திட்டமானது, பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றது. இந்த திட்டமானது, விசேட தொழில்முனைவோர் பயிற்சி அமர்வுகள் மூலம், வணிக முயற்சிகளில் பெண்கள் எதிர்நோக்கும் பிரத்தியேகமான தேவைகளை நிவர்த்தி செய்ய உதவுவதோடு, அவர்களின் வளர்ச்சி மற்றும் வெற்றியையும் ஊக்குவிக்கிறது.Continue Reading