Tamil (Page 42)

அண்மையில் BMICH இல் நடைபெற்ற 2024 ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில், வாகன சேவை மையப் பிரிவின் கீழ் DIMO வெண்கல விருதை வென்றுள்ளது. ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில் DIMO இந்த விருதைப் பெறுவது இது இரண்டாவது வருடமாகும். இந்த விருது வழங்கும் விழாவில் வாகன சேவை மைய பிரிவுக்கு உயரிய விருதாக வெண்கல விருதே வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த பெறுமதி வாய்ந்த விருது வழங்கும் விழாவில், Mercedes-BenzContinue Reading

Yamaha Outboard Motors (OBM) உடன் இணைந்து Associated Motorways (Private) Limited (AMW) நிறுவனமானது சிலாபம், அம்பகந்தவிலவில் உள்ள புனித ரோச்சஸ் கல்லூரிக்கு (St. Roches College) 10 கணனிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த நிகழ்வானது, கல்விக்கு ஆதரவளிப்பதற்கும், பல ஆண்டுகளாக தங்களுக்கு ஆதரவளித்த சமூகங்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்குமான AMW இன் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது. Yamaha Outboard Motors நிறுவனத்திற்கு அம்பகந்தவில சமூகத்தினர் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகContinue Reading

தேசத்தின் மிகவும் நம்பகமான வாய்ச் சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமங்களில் ஒன்றான, Hemas Consumer Brands நிறுவனத்தின் க்ளோகார்ட், சுகாதார மருத்துவ அதிகாரிகளுடன் (MOH) இணைந்து, பற் சூத்தைகள் அற்ற தேசத்தை உருவாக்குவதற்கான அதன் தொடர்ச்சியான திட்டமான, பாடசாலை மாணவர்களுக்கான சிறந்த வாய்ச் சுகாதாரம் தொடர்பான விழிப்பூட்டலை முன்னெடுத்து வருகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டம் 10 வருடங்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இலங்கை முழுவதிலும் உள்ள சிறுவர்களுக்கு சிறந்த வாய்ச் சுகாதாரContinue Reading

Season 01 நிகழ்ச்சியின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Second Season – Queen of the World Sri Lanka 2.0 போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதில் Queen of the World Sri Lanka (QOTW) பெருமிதம் அடைகிறது. உள்ளீர்த்தல் மற்றும் வலுவூட்டுதல் ஆகிய தமது முக்கிய மதிப்பீடுகளைக் கட்டியெழுப்வுவதன் மூலம், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கைப் பெண்களிடமிருந்தும் Queen of theContinue Reading

இலங்கையில் நடைமுறையில் உள்ள வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக, நுகர்வோர் புதிய வாகனத்தை நோக்கி செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த காரணத்திற்காக, உற்பத்தியாளர்கள் தங்கள் வாகனங்களின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பரிந்துரைக்கும் பராமரிப்பு நடவடிக்கைகளை சரியாக பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை, Mercedes-Benz AG இன் சர்வதேச தொழில்நுட்ப நிபுணரான சௌரப் சிங் வலியுறுத்தினார். Mercedes-Benz இன் இலங்கையின் ஒரே அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான DIMO ஏற்பாடுContinue Reading

2023-2024 Huawei ICT உலகளாவிய இறுதிப் போட்டியில், இலங்கை சார்பில் பங்குபற்றி மொரட்டுவை பல்கலைக்கழக அணி, பயிற்சிப் போட்டியின் – Cloud Track 1 இல் இரண்டாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இலங்கையில் இருந்து ஒரு அணி, தேசிய மட்டத்திலிருந்து இந்தோனேசியாவில் இடம்பெற்ற பிராந்திய மட்டத்திற்கும், இறுதியாக சீனாவில் இடம்பெற்ற உலகளாவிய மட்டத்திற்கும் முன்னேறிய முதலாவது தடவை இதுவாகும். மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மூன்றுContinue Reading

பெருமைக்குரிய இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் வழங்கப்படும் மதிப்புமிக்க 2024 தேசிய வணிக விசேடத்துவ விருதை (National Business Excellence 2024) பெற்றுக்கொண்டுள்ளதன் மூலம், இலங்கையின் மிக விருப்பத்திற்குரிய நகையகமான ராஜா ஜுவலர்ஸ், அதன் விசேடத்துவத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. இந்த அங்கீகாரமானது, நாட்டில் அதிக விருதுகளைப் பெற்ற நகை விற்பனை வர்த்தகநாமம் எனும் ராஜா ஜுவலர்ஸின் நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது. அத்துடன் இலங்கையின் நகைத் துறையில் விசேடத்துவம், தரம், புத்தாக்கம்Continue Reading

கடந்த 8 தசாப்தங்களாக சுதேஷி கொஹொம்பவின் உற்பத்தியாளரும் சந்தைப்படுத்துனருமான Swadeshi Industrial Works PLC நிறுவனம், Care Trust International (Pvt) Ltd. அதன் தயாரிப்பு மூலம் அதன் சுதேஷி கொஹொம்பவின் புலமைச் சொத்துரிமைகளை மீறியதற்காக பல்வேறு தடை உத்தரவுகளைப் பெற்றுள்ளது. கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றம் கடந்த 2024 மே 14ஆம் திகதி இத்தடை உத்தரவை பிறப்பித்தது. ‘சுதேஷி கொஹொம்ப’ வர்த்தக முத்திரையின் பெருமைக்குரிய உரிமையாளராக விளங்கும் சுதேஷிContinue Reading

வெசாக் மற்றும் பொசன் பௌர்ணமி தினங்களின்போது மீள்சுழற்சி முயற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் மூலம் நிலைபேறான தன்மைக்கான தங்களது உயர்ந்த அர்ப்பணிப்பை Neptune Recyclers மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. PET போத்தல்களின் சேகரிப்பு மற்றும் மீள்சுழற்சியில் தமது முயற்சிகளை முன்னிலைப்படுத்தியதன் மூலம், பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைப்பதில் முக்கிய தாக்கத்தை Neptune Recyclers ஏற்படுத்தியுள்ளதோடு, சூழல் நட்பு நடைமுறைகளை மேம்படுத்த அது ஊக்குவிக்கிறது. வெசாக் காலத்தில், Neptune Recyclers நிறுவனமானது 4,000Continue Reading

பிரபல McLarens குழுமத்திற்கு முழுமையாகச் சொந்தமான துணை நிறுவனமான McLarens Lubricants, ExxonMobil Asia Pacific Pte Ltd. நிறுவனத்தால் நடாத்தப்பட்ட விருது விழாவில், ‘Total Excellence Award category’ பிரிவில் வெள்ளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹொங்கொங்கில் கடந்த மே 08ஆம் திகதி நடைபெற்ற கௌரவத்திற்குரிய South East Asia, Alliance and Oceania (SAO) விநியோகஸ்தர்கள் மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் வணிகத் திட்டமிடல்,Continue Reading