பணியாற்ற சிறந்த இடம் என்பதில் உச்சம் தொட்ட DIMO
இலங்கையில் முன்னணியிலுள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனமான DIMO, அண்மையில் நடைபெற்ற Great Place To Work (GPTW) (பணியாற்ற சிறந்த இடம்) விருது வழங்கும் நிகழ்வில், தொடர்ச்சியாக 10ஆவது முறையாக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, Great Place To Work Legends அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இதன் மூலம் மீண்டும் ஒரு நட்புறவான கலாசாரம் கொண்ட, ஒரு சிறந்த பணியிடத்தை உள்ளடக்குதல், அதிகாரமளித்தல், ஊழியர்களின் நலனில் உண்மையான அக்கறை கொள்ளல்,Continue Reading