Tamil (Page 44)

இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களை வலுப்படுத்துவதற்காக மேம்படுத்தப்பட்ட செயல்திறனுடன் SINOPEC X சீரிஸ் மோட்டார் சைக்கிள் உராய்வுநீக்கி எண்ணெய் வகைகள் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களின் செயல்திறனுக்கு புத்துயிருட்டும் வாக்குறுதியுடன் Interocean Lubricants Pvt Ltd, அண்மையில் இலங்கைக்கு புதிய SINOPEC மோட்டார் சைக்கிள் உராய்வு நீக்கி எண்ணெய்களை அறிமுகப்படுத்தியது. SINOPEC இன் இந்த அதிநவீன தொழில்நுட்ப உராய்வுநீக்கி எண்ணெய் இலங்கை முழுவதும் உள்ள மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களுக்கு சவாரி அனுபவத்தில்Continue Reading

– இறப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழில்துறைக்கான திறனை உருவாக்கி பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு இலங்கையின் பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் கல்வியகம் (Plastics & Rubber Institute of Sri Lanka – PRISL), அதன் முக்கியமான பட்டமளிப்பு விழாவை அண்மையில் BMICH இல் நடாத்தியிருந்தது. தனது பட்டப்படிப்பு மாணவர்களின் சாதனைகளை கௌரவித்து, இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் துறைக்கு அவசியமான நம்பகமான அறிவுப் பங்காளியாக, பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் துறையில்Continue Reading

The Jeep Club of Sri Lanka (JCSL) ஆனது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜீப் கிளப் எக்ஸ்பெடிஷன் 2023 இனை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு ‘Call of the Wild’ என பெயரிடப்பட்டிருந்தது. மிக ஆர்மான 20 பேர் கொண்ட JCSL உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று, கம்பீரம் கொண்ட யால தேசிய பூங்காவின் பிரமிக்க வைக்கும் நிலப்பகுதிகளில் சென்று, ஆய்வு சுற்றுலாவை மேற்கொண்டனர். இதன் முதல் நாளில் யாலContinue Reading

– தனது 24ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கோரிக்கை விடுப்பு இலங்கை இளம் தொழில்முனைவோர் சம்மேளனம் (COYLE) தனது 24ஆவது ஆண்டு விழாவை கடந்த 2023 மார்ச் 10ஆம் திகதி கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலில் நடாத்தியிருந்தது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் தினேஷ் குணவர்தன; கெளரவ விருந்தினராக அமெரிக்க தூதுவர், ஜூலி சங்; முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன; பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் ஷவேந்திர சில்வா; அமைச்சரவைContinue Reading

     பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், இளைஞர்களை வலுவூட்டுவதற்குமான அர்ப்பணிப்புடன், நாடளாவிய ரீதியில் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தைத் ஆரம்பிப்பதற்காக, யூனிலீவர் ஸ்ரீலங்கா ஆனது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் கைகோர்த்துள்ளது. இந்த முன்முயற்சியானது தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலில் இளைஞர்களுக்கான எதிர்காலத்திற்கு ஏற்ற தொழில்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இறுதியில் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பை மேற்கொள்வதையும் இது அடிப்படையாகக் கொண்டுள்ளது. இலங்கை இளைஞர்களை, ஒரு நோக்கத்தைக் கொண்ட மற்றும்Continue Reading

வாகன இறக்குமதியை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பில் அண்மையில் எழுந்துள்ள பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க, சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (CMTA) ஆனது, ஒரு முனைப்பான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பொருளாதாரத்திற்கு நன்மையளித்தல், மக்களின் போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்தல், அரச வருமானத்தை உறுதி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, ஒரு விரிவான முன்மொழிவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் CMTA சமர்ப்பித்துள்ளது. குறித்த முன்மொழிவானது, இரண்டு முக்கிய பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.Continue Reading

இலங்கையின் தங்க நகை உலகின் முடிசூடா மன்னனாக திகழும் ராஜா ஜுவலர்ஸ், சர்வதேச சமுத்திர தினத்தையிட்டு மேற்கொள்ளப்பட்ட, கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் மூலம் சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைபேறானதன்மைக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. வாதுவை கடற்கரையில், ஞாயிறு தினத்தில், சூழல் பாதுகாப்பிற்கு ஆதரவளிக்கும் முயற்சியாக நடைபெற்ற இந்நிகழ்வில், ராஜா ஜூவலர்ஸ் ஊழியர்கள் மும்முரரமாக பங்கேற்றதோடு, ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாவனையைக் குறைப்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.Continue Reading

பல்வேறு வகையான பால் பொருட்களை உற்பத்தி செய்து, பெறுமதியான அந்நியச் செலாவணியை நாட்டுக்காக சேமிக்கும் இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமமான பெல்வத்தை டெய்ரி (Pelwatte Dairy), இலங்கையின் சமையல் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் ஒரு மூலக்கல்லாக விளங்கும்  இலங்கையின் சமையல்கலை நிபுணர்களை ஊக்குவிப்பதற்காக அண்மையில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. நீர்கொழும்பு Amagi Aria ஹோட்டலில் நடைபெற்ற (Chef Event) சமையல் கலை நிகழ்வானது, Chef’s Guild ofContinue Reading

ChallengerX ஆனது, IFS மற்றும் Hatch ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட இலங்கையின் முதலாவது AI மற்றும் இயந்திர கற்றலை மையப்படுத்திய அடைகாத்தல் திட்டத்தைக் குறிக்கிறது. இங்கு தெரிவு செய்யப்பட்ட 6 அணிகளில் வெற்றி பெற்ற 2 அணிகளுக்கு ரூ. 2 மில்லியனுக்கும அதிக பணப்பரிசுகளை வழங்கி வைத்ததன் மூலம் இந்நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது. இது இலங்கையில் தற்போது காணப்படும் இளம் தொழில்நுட்ப திறமையாளர்களின் உயர்ந்த திறமைக்கு ஒருContinue Reading

இலங்கையில் முன்னணியில் உள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, தனது புதிய இணையத்தளமான www.dimolanka.com யினை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இது, தனது டிஜிட்டல் வெளிப்பாட்டை மேம்படுத்துவதையும், வாடிக்கையாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் விரிவான மற்றும் பயனர் நட்பு அனுபவத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. விவசாயம், கட்டட சேவைகள், கட்டுமானம், டிஜிட்டல், கல்வி, சுகாதாரம், வீடு மற்றும் தோட்டம், தொழில்துறை, வாகனம், மின்சக்தி, வலுசக்தி மற்றும் நீர் உள்ளிட்ட DIMO வின் 10Continue Reading