Tamil (Page 46)

பல்வேறு வகையான பால் பொருட்களை உற்பத்தி செய்து நாட்டிற்கு பெறுமதியான அந்நியச் செலாவணியை சேமிக்க உதவும் இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமங்களில் ஒன்றான Pelwatte Dairy, இலங்கையின் பால் உற்பத்தியாளர்களின் இதயங்களை வென்றுள்ளது. இதற்காக அதன் பாலுற்பத்திகளை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கே நன்றி கூற வேண்டும். பெல்வத்தையின் சிறப்பு யாதெனில், வழக்கமான முழு ஆடைப் பால்மாவுடன் மட்டுப்படுத்தப்படாமல், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மற்றுமொரு பால் மாவையும் அதுContinue Reading

இலங்கையின் முன்னணியிலுள்ள பல்வகைப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான DIMO, அதன் கடல் பொறியியல் பிரிவான DIMO Marine Solutions மூலம், இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுத்தாபனத்தின் (CFHC) திக்கோவிட்ட வடக்கு முனையத்தில் அதிநவீன கடல்சார் பட்டறையை நிறுவுவதன் மூலம், உள்ளூர் மீன்பிடி துறைக்கான தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. DIMO குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கஹநாத் பண்டிதகே அவர்களால் இந்த கடல்சார் பட்டறை திறந்து வைக்கப்பட்டது. DIMO நிறுவனத்தின் கடல்சார் பொறியியல்Continue Reading

S-lon Lanka தனியார் நிறுவனமானது, அதன் Mechanical Quality Assurance (QA) ஆய்வகத்தின் பிளாஸ்டிக் குழாய் சோதனைக்கு இலங்கை அங்கீகாரச் சபையின் (SLAB) ISO 17025 தரநிலை அங்கீகாரம் மூலம் அண்மையில் சான்றளிக்கப்பட்டது. தொழில்துறைக்கு முதன் முதலில் பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி தனது பயணத்தை S-lon தொடருகின்றது. அந்த வகையில் S-lon QA ஆய்வகமானது, பிளாஸ்டிக் குழாய் சோதனைக்கான சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் ஆய்வகத்தின் திறனை கொண்ட அங்கீகாரத்தைப்Continue Reading

Binance Charity ஆனது, முதன்முதலில் சங்கிலித் தொடராக இயங்கும் வெளிப்படைத்தன்மை கொண்ட நன்கொடை தளமாகும். இது நாட்டின் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 1,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உணவுப் பொதிகளை வழங்குவதற்காக உள்ளூர் ‘Binance Angel’ உடன் கைகோர்த்துள்ளது. இலங்கையில் அண்மைக்காலமாக நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 20,000 BUSD கிரிப்டோ நாணய நன்கொடை மூலம், கண்டி மாவட்டத்தில் உள்ள 3 நகரங்களில் உள்ளContinue Reading

கையடக்கத் தொலைபேசி தகவல்தொடர்பு சேவைகள் தொடர்பான நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் தெரிவான HUTCH, தற்போதைய போக்குவரத்து தடைப்பட்ட சூழலின் சவால்களை சமாளிக்க, தொழில்துறையொன்றில் முதலாவது முயற்சியாக, அதன் விநியோக பங்காளிகளுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் உதவித் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இலங்கையில், பெரும்பாலான அபிவிருத்தியடைந்து வரும் சந்தைகளைப் போன்றே, 90% கையடக்க சந்தாதாரர்கள் முற்கொடுப்பனவு சேவை முறையில் இருப்பதால், அவர்களுக்கான மீள்நிரப்பல் அட்டைகள் மற்றும் இலத்திரனியல் ரீலோடுகள் கிடைப்பதுContinue Reading

திறமையாளர்கள் தொகுதியொன்றை கட்டியெழுப்பவும் இலங்கையின் ICT தொழில்துறையின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கான பங்களிப்பை வழங்கவும் தேசிய பல்கலைக்கழகத்துடன் 2ஆவது ஒப்பந்தம் தகவல் மற்றும் தொலைத் தொடர்பாடல் தொழிநுட்ப (ICT) உட்கட்டமைப்பு வசதி மற்றும் ஸ்மார்ட் சாதனங்களை வழங்கும் முன்னணி உலகளாவிய வழங்குநரான Huawei, உள்ளூர் ICT திறமையாளர்களை கட்டியெழுப்புவதற்கும் அவர்களை மேம்படுத்துவதற்குமாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றை அண்மையில் கைச்சாத்திட்டுள்ளது. பல்வேறு பயிற்சித் திட்டங்கள் மூலம் சான்றிதழ்கள்,Continue Reading

இலங்கையில் முன்னணி பெண்களின் சுகாதார வர்த்தகநாமங்களில் ஒன்றான ஃபெம்ஸ், ‘‘நிலைபேற்றியலுடனான எதிர்காலத்திற்கான இன்று பாலின சமத்துவம்’’ என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகின்ற சர்வதேச பெண்கள் சமத்துவ தினம் 2022 இற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது. பெண்களுக்கு வலுவூட்டுவதற்காக, குறிப்பாக மாதவிடாய் சுகாதாரம் மற்றும் சுத்தம் மீதான சமூக களங்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது முயற்சிகளுடன், ஃபெம்ஸ் தனது தயாரிப்பு வழங்கல்களுக்கும் அப்பாற்பட்டு செயற்பட்டுள்ளது. இது இலங்கைப் பெண்களின் நாடித் துடிப்பைப் புரிந்துகொண்டு அவர்கள்Continue Reading

Broadband தரவு இணைய சேவைகளுக்கான நாட்டின் வளர்ந்து வரும் தெரிவான HUTCH, பொருளாதார ரீதியாக சவாலான இவ்வேளையில் மக்களுக்கு ஆதரவளிப்பதற்கான அதன் முயற்சிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. HUTCH மேற்கொண்டு வரும் பல சமூக ஆதரவு முயற்சிகளுக்கு மத்தியில், யாழ்ப்பாணத்தின் நல்லூர் மகோற்சவத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி HUTCH தனது பங்களிப்பை வெளிப்படுத்தி வருகின்றது. வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் மிகப்பெரிய இந்து ஆலய திருவிழாவாக நல்லூர்த் திருவிழா விளங்குகின்றது.Continue Reading

முன்னணி சில்லறை விற்பனை நிறுவனமான சிங்கர் (ஸ்ரீலங்கா), தொடர்ந்து வளர்ந்து வரும் நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உயர்தர தளபாடங்கள் மற்றும் நீர்ப் பம்பிகளை 1993 முதல் உற்பத்தி செய்து வருகிறது. சிங்கரின் உள்ளூர் உற்பத்திப் பலமானது, நிறுவனத்தை இத்துறையில் உள்ள ஏனைய நிறுவனங்களிலிருந்து தனித்துவமாக வேறுபடுத்துகிறது. அதே நேரத்தில் உள்ளூர் நுகர்வோருக்கு நவீன வகைத் தளபாடங்கள் மற்றும் நீர்ப் பம்பிகளை வழங்குவதற்கான தேவைகளை நிறுவனம் தெளிவாக அடையாளம் கண்டுள்ளது.Continue Reading

இது எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான டிஜிட்டல் திறமையாளர்களை ஊக்குவிக்கிறது – தாய்லாந்தின் துணைப் பிரதமர் மற்றும் ஆசியான் பொதுச் செயலாளர் ஆரம்ப நிகழ்வில் வாழ்த்து தெரிவிப்பு [பெங்கொக், தாய்லாந்து] Huawei ASEAN Foundation மற்றும் தாய்லாந்து சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (TAT) இணைந்து Asia Pacific Seeds for the Future 2022 (எதிர்காலத்திற்கான ஆசிய பசிபிக் விதைகள் 2022) திட்டத்தை அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைத்தது. ஓகஸ்ட் 19 முதல்Continue Reading