சிறந்த சேவையை வழங்குவதற்காக S-lon தனது யாழ்ப்பாண மீள் விநியோக மையத்தை இடமாற்றம் செய்துள்ளது
தெர்மோபிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் இணைப்புகள் துறையில் சந்தையில் முன்னணியில் உள்ள S-lon Lanka தனியார் நிறுவனம், தனது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் வசதி மற்றும் சேவையின் தரத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடனும், தங்களது விற்பனை பங்குதாரர்களுக்கு உதவும் வகையிலும், யாழ்ப்பாணத்தில் உள்ள தனது மீள் விநியோக மையத்தை (re-distribution centre) ஒரு புதிய இடத்திற்கு மாற்றம் செய்துள்ளது. இப்புதிய மீள் விநியோக மையமானது, S-lon Lanka நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது,Continue Reading