இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் (SLDA) அங்கீகாரம் பெற்ற புதிய Mouthwash வகைகளை அறிமுகப்படுத்தும் க்லோகார்ட்
இலங்கையின் மிகவும் நம்பகமான வாய்ச்சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமங்களில் ஒன்றான க்லோகார்ட், தனது புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட க்லோகார்ட் Mouthwash வகைகளை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது. Clove Mouthwash மற்றும் Mint Mouthwash ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கும் இந்த புதிய தயாரிப்பானது, இலங்கை பாவனையாளர்களின் வாய்ச் சுகாதார நடைமுறைக்கு மேலும் அதிக பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நாளாந்தம் வாய்ச்சுகாதார பராமரிப்பு பழக்கத்தில் மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தி சிறந்தContinue Reading