ஸ்மார்ட்போன் கெமரா அமைப்பில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் VIVO
ஸ்மார்ட்போன்கள் அவை வழங்கும் அம்சங்கள் மற்றும் நன்மைகளின் காரணமாக சந்தேகத்திற்கு இடமின்றி உலகளாவிய தேவையாகிவிட்டன. மேம்பட்ட தொழில்நுட்பத்துடன், ஸ்மார்ட்போன்களில் செயற்கை நுண்ணறிவின் உள்ளடக்கமானது தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் பொருத்தமான நுகர்வோர் அனுபவத்தை வழங்குவதாக உறுதியளிக்கிறது. ஸ்மார்ட்போன்களில் உள்ள கெமராக்களின் தரமும் கடந்த சில வருடங்களாக முன் மற்றும் பின்பக்க கெமரா என இரு வகைகளிலும் வேகமாக முன்னேறி வருகின்றன. இன்றைய ஸ்மார்ட்போன்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் தரத்தை மேம்படுத்தும் உள்ளமைக்கப்பட்ட உயர்தரContinue Reading