பெருநிறுவன சமூக பொறுப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் ஓர் அங்கமாக O/L மாணவர்களுக்கு கருத்தரங்குகளை நடாத்தும் Pelwatte Dairy
சர்வதேச தரத்தில் அமைந்த உள்ளூர் பால் உற்பத்தி வர்த்தக நாமமும், வாடிக்கையாளர்களுக்கு தரமான புத்தம் புதிய பாலை வழங்குவதற்கான உறுதிமொழியை கொண்டுள்ள பெல்வத்தை (Pelwatte) நிறுவனம், க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கு தொடர்களை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. நிலைபேறான முறைகள் மூலம் வாழ்வாதாரத்தை உயர்த்தும், பெல்வத்தையின் பெருநிறுவன தத்துவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இக்கருத்தரங்குகள் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் ஆரம்பமாகி 2022 ஏப்ரல் மாதத்தின் முதல்Continue Reading