மாணவர்களிடையே சிறந்த வாய்ச் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் க்ளோகார்டின் நடமாடும் பல் கிளினிக் மீண்டும் ஆரம்பம்
Hemas Consumer Brands வழங்கும் இலங்கையின் மிகவும் நம்பகமான வாய்ச் சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமங்களில் ஒன்றான Clogard, வாய் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் தனது நடமாடும் பல் கிளினிக்கை அண்மையில் ஆரம்பித்துள்ளது. இந்நடமாடும் பல் மருத்துவ கிளினிக்கானது சிறுவர்களுக்கு விழிப்புணர்வு அமர்வு, இலவச பல் சோதனை, பல் பரிசோதனை ஆகியவற்றை வழங்க ஆரம்பித்துள்ளது. சுகாதார அமைச்சுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ‘Clogard Mobile Dental Clinic’ பிரசாரமானது,Continue Reading