2021 வருடாந்த அறிக்கையை வெளியிட்ட Huawei; திடமான செயல்பாடுகள், எதிர்காலத்திற்கான முதலீடு
Huawei தனது 2021 வருடாந்த அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. குறித்த அறிக்கைக்கு அமைய, கடந்த வருடம் முழுவதும் நிறுவனம் உறுதியான செயற்பாடுகளை பேணி வந்துள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, 2021 இல் 636.8 பில்லியன் சீன யுவான் (CNY) வருவாயையும், 75.9% வருடாந்த அதிகரிப்புடன் 113.7 பில்லியன் யுவான் நிகர இலாபத்தையும் Huawei பெற்றுள்ளது. நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திச் (R&D) செலவு 2021 இல் 142.7 பில்லியன் யுவானைContinue Reading