இணைய வர்த்தகநாம பிரிவில் சிறந்து விளங்கியமைக்காக SLIM Brand Excellence 2025 இல் கௌரவிக்கப்பட்ட dsityreshop.com
DSI Tyres நிறுவனத்தின் சக்தியால் ஆதரிக்கப்படும் dsityreshop.com இணையத்தளமானது, SLIM Brand Excellence 2025 விருது விழாவில், ஒன்லைன் வர்த்தகநாமத்திற்கான (Online Brand) வெண்கல விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னணி டயர் விற்பனை இணைய வர்த்தகத் தளம் எனும் அதன் பயணத்தில், இந்த சாதனையானது ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. இந்த அங்கீகாரமானது, டிஜிட்டல் வர்த்தகத்தில் இவ்வர்த்தக நாமத்தின் வளர்ச்சி, சந்தையில் அதன் நம்பகமான இருப்பு மற்றும் இலங்கையர்கள்Continue Reading








