Tamil (Page 67)

தெற்காசியாவின் மிக சிரேஷ்ட வாகன சங்கமான சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (CMTA) கொழும்பு ஹில்டன் ரெசிடென்சிஸ் ஹோட்டலில், தமது பங்குதாரர்களுடனான மற்றுமொரு காலை உணவு ஒன்றுகூடல் மன்றத்தை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் Mizukoshi Hideaki விருந்தினர் பேச்சாளராகக் கலந்துகொண்டதுடன் அமைச்சுக்கள், அரச நிறுவனங்கள் மற்றும் மோட்டார் தொழிற்துறையிலுள்ள ஏனைய பங்குதார நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். நுகர்வோர், சூழல் மற்றும்Continue Reading

அளவ்வ பிரதேச வைத்தியசாலைக்கு அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கி வைத்துள்ளதன் மூலம் சுதேசி கொஹொம்ப நிறுவனம், சுகாதாரத் துறையில் தொடர்ந்தும் தனது பங்களிப்பை வழங்கி வருகின்றது. இந்த நன்கொடையானது, இப்பகுதியில் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் நோயாளிகளுக்கு சிறந்த பராமரிப்பை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. எப்போதும் உள்ளூர் சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் இலங்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் சுதேசி கொஹொம்ப உறுதி பூண்டுள்ளது. அந்த வகையில், ‘சுதேசி கொஹொம்ப பிரஜா சத்காரய’Continue Reading

DIMO Academy of Technical Skills (DATS), 2022 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகளுக்கு பட்டமளித்து கௌரவிக்கும் முகமாக, சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தனது 31ஆவது பட்டமளிப்பு விழாவை அண்மையில் நடாத்தியிருந்தது. உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட Automobile Mechatronics தொழில்நுட்ப வல்லுநர்கள்களின் மற்றொரு தொகுதியை இலங்கையில் உருவாக்கியுள்ள இந்த விழாவானது, கல்வியகத்திற்கு ஒரு பெருமையான தருணமாகும். இவ்விழாவில் German Diploma in Automobile MechatronicsContinue Reading

இலங்கையின் முன்னணி குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி (Baby Cheramy), பல தசாப்தங்களாக இலங்கையிலுள்ள மில்லியன் கணக்கான பெற்றோர்களின் நம்பிக்கையை வென்று அவர்களால் நேசிக்கப்பட்டு வரும் ஒரு வர்த்தகநாமமாகும். பெற்றோர் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வை, பேபி செரமியின் மென்மையான தயாரிப்புகளின் பராமரிப்பில் ஒப்படைத்துள்ளனர். இதுவே குழந்தை பராமரிப்பு பிரிவில் இவ்வர்த்தகநாமத்தை முன்னணியில் திகழ வழிவகுத்துள்ளது. Kantar Sri Lanka வினால் மேற்கொள்ளப்பட்ட வீட்டுப் பாவனைContinue Reading

இலங்கையில் முன்னணியில் திகழும், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் உற்பத்திகள் (FMCG) தயாரிப்பு நிறுவனமான  Hemas Consumer Brands, அதன் முன்னணி பொடுகு எதிர்ப்பு பராமரிப்பு வர்த்தகநாமமான Dandex ஷாம்புவை அண்மையில் மீள் அறிமுகம் செய்துள்ளது. Dandex இலங்கையில் 30 வருடங்களாக சந்தையில் நீடித்து வருவதோடு, முதல் முறை பயன்படுத்தும் போதே பொடுகுத் தொல்லையை சமாளிக்கும் திறன் கொண்ட நன்கு அறியப்பட்ட பொடுகு எதிர்ப்பு நிபுணராக கருதப்படுகின்றது. இது நாடு முழுவதும்Continue Reading

இலங்கையின் முன்னணி மோட்டார் பந்தயக் கழகமான, Sri Lanka Association of Racing Drivers & Riders (SLARDAR) மற்றும் Asian Motor Racing Club (AMRC) ஆகியன, முதன்மை அனுசரணையாளரான Nippon Paints, உத்தியோகபூர்வ டயர் கூட்டாளரான Maxxis Tyres மற்றும் உராய்வு நீக்கி கூட்டாளரான Mobilஆகியவற்றுடன் இணைந்து ‘Sri Lanka Super Series 2023’ யினை அறிமுகப்படுத்துகின்றது. COVID-19 தொற்றுநோய் மற்றும் நாட்டில் நிலவும் பொருளாதார வீழ்ச்சிக்குContinue Reading

பேபி சோப், கிறீம், கொலோன், பவுடர், ஷம்பு, ஒயில், கிட்ஸ் கொலோன் புதிய மூலிகைப் பொருட்கள், புதிய வாசனைத் திரவியங்கள், புதிய பொதியுடன் நாட்டின் முதற் தர மூலிகை குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமம் மேலும் உச்சத்தை நோக்கி இலங்கையின் முதற் தர மூலிகைக் குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமமான, சுதேஷி “Khomba Baby Soap” (கொஹொம்ப பேபி சோப்), புதிய மூலிகைப் பொருட்கள் மற்றும் புதிய இனிமையான வாசனைத் திரவியங்களுடன்Continue Reading

இலங்கையில் முன்னணியிலுள்ள பல்வகைத் துறை குழுமமான DIMO, பெருமைக்குரிய ACCA Sri Lanka Sustainability Reporting Awards 2022 விருது விழாவில் ஒட்டுமொத்த பிரிவில் இரண்டாமிடத்தை பெற்றதோடு, குழும மற்றும் பன்முகப்படுத்தல் பிரிவில் வெற்றியாளராக அங்கீகரிக்கப்பட்டது. DIMO குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கஹநாத் பண்டிதகே இவ்வெற்றி குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட போது, “இது நிறுவனம் பெற்றுள்ள ஒரு அற்புதமான சாதனையாகும். அத்துடன் ஒரு சரியான நிலைபேறானContinue Reading

இலங்கையில் முன்னணியிலுள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, 13ஆவது முறையாக இடம்பெறும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை 2023 இல் பங்கேற்றதோடு, உலகின் சிறந்த பொறியியல் வர்த்தக நாமங்கள் மற்றும் நிறுவனங்களின் பல்வேறு தீர்வுகளையும் நிறுவனம் அதில் காட்சிப்படுத்தியது. யாழ்ப்பாணத்தில் உள்ள முற்றவெளி மைதானத்தில் 2023 மார்ச் 03ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இக்கண்காட்சியில், DIMO வலயம் பெருமளவிலான பார்வையாளர்களை ஈர்த்தது. இக்கண்காட்சி, 2023 மார்ச் 05 ஆம் திகதிContinue Reading

பெண்கள் தங்கள் குடும்பம், சமூகம், நாட்டிற்கு ஆற்றும் மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இலங்கையின் பெருமைக்குரிய வர்த்தக நாமமான தீவா, பெண்கள் தமது வீட்டில் உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் வழங்கும் சேவைகளை சந்தைப்படுத்துவதற்கு உதவுவதற்காக, தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாடு தொடர்பான பயிற்சி அமர்வுகளை நடத்தும் பொருட்டு, Women in Management (WIM) அமைப்புடன் கூட்டு சேர்ந்துள்ளது. அதற்கமைய, 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தங்கொட்டுவவில்Continue Reading