தனது சிறந்த செயல்திறன் கொண்ட முகவர்களை வருடாந்த முகவர் விருது விழாவில் கௌரவிக்கும் McLarens Lubricants
McLarens Lubricants Ltd நிறுவனமானது, பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான McLarens குழுமத்தின் துணை நிறுவனமும், இலங்கையில் Mobil Lubricants தயாரிப்புகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரும் ஆகும். இந்நிறுவனம் அதன் நாடு முழுவதிலுமுள்ள பதிவுசெய்யப்பட்ட 3,000 முகவர்களில் சிறப்பாகச் செயற்பட்ட முகவர்களுக்கு வெகுமதி அளிக்கும் வகையில், அதன் வருடாந்த முகவர் விருதுகள் விழாவை அண்மையில் நடத்தியிருந்தது. 7 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் 74 விருதுகள் வழங்கப்பட்ட இந்த வருடாந்த நிகழ்வில், நாடளாவிய ரீதியில்Continue Reading







