Imou Wi-Fi கெமராக்களுக்கான இலங்கையின் ஏக பிரத்தியேக விநியோகஸ்தராக Singer நிறுவனம் நியமனம் பெற்றுள்ளது
நாட்டின் முதற்தர நுகர்வோர் சாதன விற்பனையாளரான Singer Sri Lanka, சி.சி.டிவி கெமராக்கள், Smart Alarm அமைப்புகள் மற்றும் மேலும் பல உபகரணங்களை உள்ளடக்கிய Imouவின் விரிவான Smart IoT (Internet of Things) பாதுகாப்பு தீர்வுகளை இலங்கை முழுவதும் வழங்கும் ஏக விநியோகஸ்தராக அந்நிறுவனத்துடன் இணைந்து கொண்டுள்ளது. Imou உலகளாவிய IoT பாவனையாளர்களுக்கு Imou Cloud, ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் அறிவார்ந்த தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய “3-in-1” வணிக அமைப்பினைContinue Reading