இலங்கையில் கதிரியக்கவியல் கல்வியை வலுப்படுத்த RAB உடன் கைகோர்க்கும் DIMO Healthcare
DIMO நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவான DIMO Healthcare, இலங்கையின் சுகாதார வல்லுநர்களுக்கு மேம்பட்ட கதிரியக்கவியல் அறிவை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முயற்சியாக, அண்மையில் Radiology Across Borders (RAB) எனும் அரச சாரா நிறுவனத்துடன் இணைந்து RAB VITAL Ultrasound Scanning தொடர்பான ஒரு விளக்க அமர்வுத் தொடரை முன்னெடுத்திருந்தது. RAB தலைமையிலான இத்தகைய விசேட பயிற்சி அமர்வுகள் இலங்கையில் நடத்தப்படுவது இதுவே முதன் முறையாகும். இந்தத்Continue Reading




