CA Sri Lanka வின் TAGS விருதுகள் 2022 இல் தங்க விருதை வென்ற ஜனசக்தி லைஃப்
இலங்கையிலுள்ள முன்னோடியான ஆயுள் காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி லைஃப் (Janashakthi Life), இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (Chartered Accountants Sri Lanka) ஏற்பாடு செய்திருந்த CA Sri Lanka’s TAGS விருதுகள் 2022 இல் காப்புறுதிப் பிரிவில் உயரிய தங்க விருதை வென்றுள்ளது. இந்தச் சாதனை குறித்து ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரவி லியனகே கருத்துத் தெரிவிக்கையில், “மதிப்புமிக்க CA SriContinue Reading









