பேபி ஷெரமியின் புதிய மூலிகை லோஷன்: மல்லிகை மற்றும் கஸ்தூரி மஞ்சள் கலவையுடன் உங்கள் குழந்தையின் சருமத்திற்கு இயற்கை நன்மையை தருகிறது
இலங்கையின் முன்னணி குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி ஷெரமி, ‘Pichcha and Kasturi Kaha’ (பிச்ச, கஸ்தூரி கஹ) மல்லிகை மற்றும் கஸ்தூரி மஞ்சள் இணைந்த இயற்கை நன்மையுடனான ஒரு புதிய மூலிகை லோஷனை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சமீபத்திய அறிமுகமானது, பேபி ஷெரமியின் கிரீம்கள் மற்றும் லோஷன் உற்பத்திகளின் வரிசையை மேலும் அதிகரித்துள்ளது. இப்புதிய உற்பத்தியானது, குழந்தையின் சருமத்தை நன்கு ஈரப்பதனுடன் பேணுவதற்கான இயற்கை மூலப்பொருட்களின் சாறினால்Continue Reading