Tamil (Page 72)

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, அண்மையில் ஏற்பாடு செய்திருந்த Mega Launch வெளியீட்டு விழாவில் அதன் சமீபத்திய தொழில்நுட்ப சாதனங்களை வெளியிட்டிருந்தது. அதில் குறிப்பாக  Huawei Matebook X Pro 2021, Huawei Mate Pad 11, Huawei Watch 3, Huawei Freebuds 4, Huawei Mate View Monitor ஆகிய முக்கிய ஐந்து தயாரிப்புகளை அது வெளியிட்டிருந்தது. இந்நிகழ்வு அத தெரண 24 அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்டு, மிகContinue Reading

இலங்கையின் முன்னணி பல்வகை கூட்டு நிறுவனமான DIMO, CA ஸ்ரீலங்காவின் 42ஆவது தேசிய மாநாடு மற்றும் 2021 ஒக்டோபர் 06 முதல் 08 ஆம் திகதி வரை இடம்பெற்ற 20ஆவது CAPA சர்வதேச மாநாட்டின் தங்க அனுசரணையாளர் எனும் பெருமையுடன் அதில் பங்கெடுத்திருந்தது. CA ஸ்ரீலங்காவிற்கு இவ்வருடமானது ஒரு விசேட அம்சம் கொண்ட வருடமாக அமைந்தது. காரணம், அது பட்டய கணக்காளர்களின் 42ஆவது தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்திருந்ததுடன், ஆசியContinue Reading

இலங்கையில் WD-40 இற்கான ஒரே விநியோகஸ்தர் எனும் வகையில், இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO, அண்மையில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட WD-40 Specialist® வகைகளை உள்ளூர் சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. WD-40 Specialist® வகைகளை இப்போது கிறீஸ், உராய்வு நீக்கிகள், தூய்மையாக்கிகள் (grease, lubricants, cleaners) ஆகியவற்றுடன் புதிய புத்துணர்ச்சியூட்டும் தோற்றத்துடன் வருகிறது. புதிய WD-40 Specialist® வகைகளில், பொதுவான மற்றும் வாகனங்களுக்கான வகை ஆகிய இருContinue Reading

ASEAN பொருளாதார மற்றும் சுதந்திர வர்த்தக கூட்டமைப்பு ஒரு டிஜிட்டல் வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்க ஒப்புக் கொண்டதால், NIKKEI Group மற்றும் ISEAS – Yusof Ishak Institute (ISEAS)நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்த டிஜிட்டல் வர்த்தக மன்றம், ஒன்லைன் அமைப்பு மற்றும் தொழில் துறையினரின் மனதை ஒரு நெருக்கமாக நீட்டித்தது. எல்லை தாண்டிய டிஜிட்டல் வர்த்தக கட்டமைப்புகள் மற்றும் விநியோகச் சங்கிலிகள் பார்க்கப்படுகின்றது. “அடுத்த ஐந்து ஆண்டுகள் ASEANContinue Reading

மாணவர்கள் சிறந்த ஆற்றல்களைக் கற்றுக் கொள்வதோடு, அது அவர்களுக்கு வேலைவாய்ப்பை பெறும் வாய்ப்பை அதிகரித்து, கற்கும் போதே பணியாற்றும் அனுபவத்தை வளர்க்கும் வெளிநாடுகளில் கற்கும் இலங்கை மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான மிக நம்பிக்கைக்குரிய வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னணி சர்வதேச கல்வி நிறுவனமான Study Group, அதன் புதிய இங்கிலாந்து உயர்கல்வி பங்காளரான Teesside பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவர்களுக்கு அதன் Job Ready திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது. Job Ready திட்டமானது,Continue Reading

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, இலங்கையில் தனது ஐந்தாவது வருட பூர்த்தியை முன்னிட்டு  இலங்கையின் முதற்தர பாரிய ஒன்லைன் சந்தையான Daraz உடன் விசேட டயமன்ட்பங்குடமையில் இணைந்துள்ளது. vivo அதன் தொழில்நுட்பம் சார்ந்த இளைஞர்களின் தேவைகளைப் புரிந்துகொள்வதனால், ஒன்லைன் ஸ்டோருடன் இணைந்து ‘Daraz Turns 5’ பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. இந்த பங்குடமையானது உற்சாகமூட்டும் பரிசுகள் மற்றும் சலுகைகளுடன் கூடிய 7 நாள் நுகர்வோர் சார்ந்த பிரசாரத்தை vivo வாடிக்கையாளர்களுக்குContinue Reading

2020 ஆம் ஆண்டு Huawei Nova 7i அறிமுகப்படுத்தப்பட்டதோடு, இது இன்று வரை மிகவும் விரும்பப்படும் நடுத்தர வகை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. இது கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட போதிலும், ஸ்மார்ட்போன் பயனர்களிடையே தொடர்ந்தும் பிரபலமாக இருந்து வருகின்றமைக்கு காரணம், விலைக்கேற்ற வகையில், அது கொண்டுள்ள அம்சங்களாகும். Nova குடும்பத்தின் முந்தைய ஸ்மார்ட்போன் வரிசைகளைப் போன்று, Nova 7i இலும் சிறப்பாக நிறைவு செய்யப்பட்ட அதன் மேற்பரப்பானது அதன்Continue Reading

இலங்கையில் வீட்டுப் பாவனைக்கான சலவை தொடர்பான தேவைகளுக்கு உயர்தரமான தீர்வுகளை வழங்கி செழுமையான வரலாற்றைக் கொண்ட முன்னணி சலவை பரமாரிப்பு வர்த்தகநாமமாக  Hemas Consumer Brands இன் தீவா திகழ்கின்றது. உண்மையான இலங்கை வர்த்தகநாமமான தீவா, 2003 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, வழங்கும் பணத்திற்கு சிறந்த பெறுமதியை வழங்குவதில் விசேட கவனம் செலுத்தி, இலங்கையில் மிகவும் அரவணைக்கப்படும் வீட்டுப் பாவனை வர்த்தகநாமங்களில் ஒன்றாக இடம்பிடிக்கும் நோக்குடன் தனது பயணத்தை ஆரம்பித்தது.Continue Reading

இலங்கையின் சில்லறை விற்பனை நிறுவனமான சிங்கர், மலேசியாவின் Signature குழுமத்துடன் கடந்த வருடம் கூட்டிணைந்ததன் மூலம், உலகின் முன்னணி சமையலறை தொகுதிகள் மற்றும் அலுமாரிகள், TV டிஸ்ப்ளேகள், workstations போன்ற வீட்டு உபகரணங்களை இலங்கையர்கள் அனுபவிக்க வாய்ப்பளித்துள்ளது. ஐரோப்பிய தன்மை, நேர்த்தி, பாணி, உயர்தரம் மற்றும் நீடித்து நிலைக்கும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட மூலப்பொருட்களாலான உற்பத்திகளை, இலங்கையர்களும் அனுபவிப்பதற்கான வாய்ப்பு இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாழ்க்கை முறைக்கான தீர்வுகளின் வலையமைப்பை உருவாக்கவும்,Continue Reading

தங்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொரு பெற்றோரும், அவர்களது தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், ஆடைகள், உணவுகள், மருந்துகள் என்று வரும்போது அதில் சிறந்த தயாரிப்புகளை வழங்கவே விரும்புவார்கள். காரணம் அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் அவர்களது வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டமான குழந்தைப் பருவத்தில், மிக ஆரோக்கியமாகவும் உடல் நலனுடனும் இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள். பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் சிறுவர்கள் அல்லது குழந்தைகளின் வாய்ச் சுகாதாரம்Continue Reading